தல யின் அடுத்த பட கூட்டணி.. ஷாக் கொடுத்த அஜித் 65 அப்டேட்.!

நடிகர் அஜித் தொடர்ந்து தமிழில் வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். சமீபத்தில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. அந்த திரைப்படத்திற்கு எதிர்பார்த்ததை விடவும் பெரும் வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து அடுத்து அஜித் நடிக்கும் திரைப்படங்கள் குறித்து சில அப்டேட்டுகள் வெளியாகியிருக்கின்றன. தற்சமயம் கார் ரேஸ் மீது ஆர்வமாக இருப்பதால் அஜித் தொடர்ந்து அதன் மீது கவனம் செலுத்தி வருகிறார். எனவே குறைவாகவே படத்தில் நடித்து வருகிறார். இந்த […]

Continue Reading

10 நாட்களில் குட் பேட் அக்லி வசூல்.. போட்ட காசை எடுத்துச்சா..!

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனின் இயக்கத்தில் உருவான ‘குட் பேட் அக்லி” திரைப்படம், கடந்த 10ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. அஜித்தின் பெரிய ரசிகனாக உள்ள ஆதிக், இந்த படத்தை ஒரு ‘ஃபேன் பாய்’ படமாக சிறப்பாக வடிவமைத்துள்ளார். திரிஷா, அர்ஜூன் தாஸ், ரெடின் கிங்ஸ்லி, பிரியா வாரியர், யோகி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் முழு ஓட்டத்திலும் அஜித் தான் மையமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. அஜித்தை பல்வேறு வித்தியாசமான தோற்றங்களில் ஆதிக் […]

Continue Reading

8 நாட்களில் மொத்த வசூல் நிலவரம்.! குட் பேட் அக்லி கலெக்‌ஷன் ரிப்போர்ட்.!

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனின் இயக்கத்தில் உருவான ‘குட் பேட் அக்லி” திரைப்படம், கடந்த 10ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. அஜித்தின் பெரிய ரசிகனாக உள்ள ஆதிக், இந்த படத்தை ஒரு ‘ஃபேன் பாய்’ படமாக சிறப்பாக வடிவமைத்துள்ளார். திரிஷா, அர்ஜூன் தாஸ், ரெடின் கிங்ஸ்லி, பிரியா வாரியர், யோகி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் முழு ஓட்டத்திலும் அஜித் தான் மையமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. அஜித்தை பல்வேறு வித்தியாசமான தோற்றங்களில் ஆதிக் […]

Continue Reading

குட் பேட் அக்லி முதல் நாள் வசூல் நிலவரம்

ரசிகர்களின் பெரும் ஆதரவோடு நேற்று வெளியான அஜித் திரைப்படம் குட் பேட் அக்லி. இதில் கதை அம்சம் என்று பெரிதாக எதுவும் கிடையாது ஆனால் படம் முழுக்க முழுக்க அஜித் ரசிகர்களை திருப்திப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது. அதனால் அஜித் ரசிகர்கள் எல்லோரும் படத்தை கொண்டாடி வருகின்றனர் தமிழ்நாடு அளவில் மதுரை மாதிரியான சில இடங்களில் முதல் ஷோ வெளியிடுவதில் பிரச்சனை ஏற்பட்டது. இதனால் நிறைய திரையரங்குகள் 12 மணி காட்சியிலிருந்து தான் பட காட்சிகளே துவங்கியது. அதனால் […]

Continue Reading

அநியாயமான விலை.. குட் பேட் அக்லி முதல் காட்சியில் பிரச்சனை.. என்னப்பா இது?.

வருகிற 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் திரைப்படம் தான் குட் பேட் அக்லி. நடிகர் அஜித் நடித்த இந்த திரைப்படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருக்கிறார். மிகப்பெரிய வெற்றியை கொடுத்த காரணத்தினால் இந்த திரைப்படத்திற்கு வரவேற்பு அதிகமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள முக்கால்வாசி திரையரங்குகள் தற்சமயம் குட் பேட் அக்லி திரைப்படத்திற்கான புக்கிங் ஓபன் செய்து இருக்கிறது. இந்த நிலையில் மதுரையில் மட்டும் முதல் காட்சியான ஒன்பது மணி காட்சிக்கான […]

Continue Reading

விஜய்யை மறைமுகமாக கலாய்த்த அஜித்.. குட் பேட் அக்லி ட்ரைலரில் இதை கவனிச்சீங்களா.!

நடிகர் அஜித் நடிப்பில் அடுத்தவரை இருக்கும் குட் பேட் ஆக்லி திரைப்படத்தின் மீது எக்கச்சக்கமான ஈடுபாடுகள் இருந்து வருகிறது படத்தின் டிரைலர் வெளியானது முதலே அஜித் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர். அஜித்திற்கு ஒரு ஃபேன் பாய் திரைப்படமாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் அஜித்தின் மிகப்பெரிய ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன் பழைய அஜித் திரைப்படங்களில் இருந்த முக்கியமான விஷயங்களையும் வசனங்களையும் இந்த திரைப்படத்தில் பயன்படுத்தி இருப்பது தெரிகிறது. அதனால் திரையரங்குகளில் அஜித் ரசிகர்களுக்கு மிகப்பெரிய […]

Continue Reading

குட் பேட் அக்லி திரைப்படம் எப்படி இருக்கு.. வெளிவந்த முதல் விமர்சனம்..!

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தற்சமயம் அஜித் நடித்து வரும் திரைப்படம் குட் பேட் அக்லி. விடாமுயற்சி திரைப்படத்திற்கு பிறகு பெரும்பாலும் ரசிகர்கள் காத்திருக்கும் திரைப்படமாக குட் பேட் அக்லி திரைப்படம் இருந்து வருகிறது. ஏனெனில் விடாமுயற்சி திரைப்படத்தை பொறுத்தவரை அது ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றுதான் கூற வேண்டும். விடாமுயற்சி திரைப்படத்தில் ரசிகர்களுக்கு பிடித்த வகையிலான சண்டை காட்சிகள் எதுவும் இருக்கவில்லை. எனவே குட் பேட் அக்லி திரைப்படத்திற்காக ரசிகர்கள் வெகுவாக காத்துக்கொண்டுள்ளனர். இந்த […]

Continue Reading

தளபதி ரசிகர்களை வச்சி செய்யும் பாடல் வரிகள்.. குட் பேட் அக்லி படத்தின் ஓ.ஜி சம்பவம் பாடல் வெளியானது..!

விடாமுயற்சி திரைப்படத்தின் வெளியீட்டுக்கு பிறகு அஜித் ரசிகர்கள் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். ஹாலிவுட்டில் வெளியான பிரேக் டவுன் என்கிற திரைப்படத்தின் ரீமேக் ஆக விடா முயற்சி திரைப்படம் உருவாக்கப்பட்டது. அதில் உள்ள சிக்கல் என்னவென்றால் பிரேக் டவுன் திரைப்படத்தில் பெரிதாக சண்டை காட்சிகள் எதுவும் இருக்காது. அதே ஹாலிவுட் தரத்திலேயே அந்த படம் தமிழிலும் படமாக்கப்பட்டது. ஆனால் இங்கு முக்கிய நட்சத்திரங்களின் ரசிகர்களை பொறுத்தவரை பெரிதாக சண்டை காட்சிகள் மாஸ் டயலாக்குகள் இருந்தால் தான் அந்த திரைப்படத்தை […]

Continue Reading

புஷ்பா 2வுக்கு இணையான வெற்றியை கொடுக்கணும்.. தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை திரையரங்குகளா..! களத்தில் இறங்கிய குட் பேட் அக்லி.!

அஜித் நடிக்கும் திரைப்படங்களுக்கு தனிப்பட்ட வரவேற்பு என்பது இருந்து வருகிறது. அவரது ரசிகர்களை திருப்திப்படுத்தும் வகையில் திரைப்படம் அமைந்துவிட்டாலே போதும். அதில் மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும் என்கிற நிலை இருந்து வருகிறது இந்த நிலையில் விடாமுயற்சி திரைப்படத்திற்கு பிறகு அடுத்து அஜித் நடித்துவரும் திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த திரைப்படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். ஏற்கனவே இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் மார்க் ஆண்டனி என்கிற திரைப்படத்தில் பெரிய வெற்றியை கொடுத்த காரணத்தினால் இந்த […]

Continue Reading

மாரி 2 படத்தின் கதைதான் குட் பேட் அக்லி.. வெளியான கதை..!

நடிகர் அஜித் நடிப்பில் தற்சமயம் உருவாகி வரும் திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த திரைப்படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அதற்கு முக்கிய காரணம் தற்சமயம் வந்த விடாமுயற்சி திரைப்படம். பெரும்பாலும் பெரிய ஹீரோக்கள் திரைப்படங்கள் என்றாலே அதில் ரசிகர்களை திருப்திப்படுத்தும் வகையிலான காட்சிகள் இருக்க வேண்டும் என்பதில் நடிகர்கள் கவனமாக இருப்பார்கள். வேட்டையன் மாதிரியான கதைக்கரு கொண்ட திரைப்படங்களில் கூட ஆக்‌ஷன் காட்சிகள் வைப்பதற்கு இதுதான் காரணம். அப்போதுதான் ரசிகர்கள் மத்தியில் அந்த […]

Continue Reading
ajith

காலை வாரிவிட்ட இசையமைப்பாளர்.. தவிக்கும் அஜித் படம்.. களத்தில் இறங்கும் மெலோடி கிங் இசையமைப்பாளர்.!

கடந்த இரண்டு வருடங்களாகவே நடிகர் அஜித் நடிப்பில் பெரிதாக திரைப்படம் என்று எதுவும் வெளிவராமல் இருந்து வருகிறது. அதற்கு முக்கிய காரணம் அஜித் சமீபத்தில் நடித்த விடாமுயற்சி திரைப்படம் வெளிவராமல் போனதுதான். விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பை அந்த படத்தின் இயக்குனரான மகிழ் திருமேனி வெகு நாட்களுக்கு இருந்ததால் அந்த படம் இன்னும் வெளியாகாமல் இருக்கிறது. இந்த நிலையில் அஜித் அடுத்த படமான குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடிக்க சென்றுவிட்டார். அஜித் நடிக்கும் குட் பேட் அக்லி […]

Continue Reading

குட் பேட் அக்லியில் நடந்த முக்கிய சம்பவம்!.. இதுக்கு கூட விஜய் படத்தைதான் காபி அடிக்கணுமா?

தமிழில் அதிக வசூல் கொடுத்து வரும் டாப் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் அஜித். துணிவு திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு  அஜித்தின் நடிப்பில் எந்த ஒரு திரைப்படமும் இப்போது வரை வெளிவரவில்லை. ஏனெனில் அதற்கு பிறகு விடாமுயற்சி திரைப்படத்தில் கமிட்டானார் அஜித். இந்த திரைப்படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கி வந்தார். இந்த திரைப்படத்தின் படபிடிப்பே மிக தாமதமாகதான்  துவங்கியது. ஏனெனில் படப்பிடிப்பது துவங்குவதற்கு முன்பே உலக சுற்றுலா செல்கிறேன் என்று அஜித் கிளம்பிய காரணத்தினால் மிக தாமதமாகத்தான் […]

Continue Reading