ajith nayanthara

குட் பேட் அக்லியில் கமிட்டான நயன்தாரா.. சம்பளத்துக்கே பாதி காசு போயிடும் போலயே!..

தமிழில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக அறியப்பட்டு வருகிறார் நடிகை நயன்தாரா. பெரும்பாலும் பெரும் நடிகர்கள் திரைப்படத்தில் மட்டுமே இவர் கதாநாயகியாக நடித்து வருகிறார். அல்லது நயன்தாராவே முக்கிய கதாபாத்திரமாக நடிக்கும் திரைப்படத்தில் அவர் நடிப்பார். சமீபத்தில் அன்னப்பூரணி என்கிற திரைப்படத்தில் நடித்து வந்தார் நயன்தாரா. ஆனால் இந்த திரைப்படம் பெரும் தோல்வியை கண்டது. இருந்தாலும் நயன்தாரா அவரது சம்பளத்தை குறைக்காமலே இருந்து வருகிறார். ஆனால் நயன்தாராவை விட த்ரிஷா குறைவான அளவில் சம்பளம் வாங்குவதால் அவருக்கு […]

Continue Reading
ajith netflix

அஜித்திற்காக விதிமுறையை மாற்றிய நெட்ஃப்ளிக்ஸ்!.. சின்ன படங்கள் பாவம் இல்லையா?.

துணிவு படத்தின் வெற்றிக்கு பிறகு வெகு காலங்களாக அஜித்தின் எந்த படமும் திரைக்கு வராமல் இருக்கிறது. ஏனெனில் துணிவு திரைப்படம் முடிந்த உடனேயே உலக சுற்றுலா ஒன்றிற்கு சென்றுவிட்டார் அஜித். மேலும் அந்த சமயத்தில் விக்னேஷ் சிவன் படத்தில்தான் இவர் நடிக்க இருந்தார். ஆனால் பிறகு படத்தின் இயக்குனராக மகிழ் திருமேனி கமிட் ஆனார். அதனை தொடர்ந்து விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு வெகு காலங்கள் ஆகியும் இன்னமும் முடியாமலே இருக்கிறது. லைக்கா […]

Continue Reading
ajith

சும்மா கூட அப்படி காட்டாத மனுஷனை!.. அஜித் பட ஃபர்ஸ்ட் லுக்கால் மனம் வருந்தும் ரசிகர்கள்!..

துணிவு திரைப்படத்திற்கு பிறகு அஜித்தின் நடிப்பில் அடுத்து தயாராகி வரும் திரைப்படம் விடாமுயற்சி. விடாமுயற்சி திரைப்படம் துவங்கி கிட்டத்தட்ட ஒரு வருட காலமாகவே அதன் படப்பிடிப்பு வேலைகள் சென்றுக்கொண்டுள்ளன. அஜித் உலக சுற்றுலா சென்று வந்த உடனேயே விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. ஆனாலும் இன்னமும் அந்த படத்தின் படப்பிடிப்பு முடியவில்லை. அதே சமயம் இந்த மாதத்திற்குள் விடாமுயற்சி திரைப்படத்தை முடிக்க வேண்டும் என்று அஜித் ஏற்கனவே லைகா நிறுவனத்திடம் கூறியிருந்தாராம். ஆனாலும் நிதி பிரச்சனை காரணமாக […]

Continue Reading
ajith

எடுத்த உடனேயே ஆக்‌ஷனில் இறங்கிய இயக்குனர்!.. விடாமுயற்சிக்கு முன்பே இந்த படம் வந்துருமோ!..

அஜித் நடிப்பில் வெகு நாட்களாகவே படமாகி வரும் திரைப்படம் விடாமுயற்சி. ஒரு வருடம் வரை ஆன நிலையிலும் கூட இன்னமும் அந்த படத்தின் முழு படப்பிடிப்பும் முடியவில்லை. லைக்கா நிறுவனத்திற்கு ஏற்பட்ட நிதி நெருக்கடிதான் இதற்கு காரணம் என கூறப்படுகிறது. இந்த நிலையில் படப்பிடிப்பு நடக்கும் என பொறுத்து பொறுத்து பார்த்த நடிகர் அஜித் தற்சமயம் குட் பேட் அக்லி திரைப்படத்தில் கமிட் ஆகி விட்டார். அதன் படப்பிடிப்புகளும் துவங்கிவிட்டன. இந்த படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் […]

Continue Reading
ajith

அடுத்த படமே ஸ்டார்ட் ஆயிடுச்சு!.. வலிமை மாதிரி ஆயிடுமா விடாமுயற்சி!..

அஜித் நடிப்பில் வெகு நாட்களாகவே தயாராகி வரும் திரைப்படம் விடாமுயற்சி. துணிவு திரைப்படம் வெளியாகி ஒரு வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் அஜித்தின் நடிப்பில் அடுத்த படம் என்பது இன்னமும் வரவில்லை. இதற்கு நடுவே விஜய் நடித்த லியோ படமும் வெளியாகி வெற்றியை கொடுத்துவிட்டது. அடுத்து விஜய் நடித்து வரும் கோட் படத்தின் படப்பிடிப்பும் முடிய இருக்கிறது. இந்த நிலையில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு இன்னமும் முடியவில்லை. ஏனெனில் ஆரம்பத்தில் அஜித் உலக சுற்று பயணம் சென்ற […]

Continue Reading
ajith

குட் பேட் அக்லியில் அஜித்தை ரெட்ரோ லுக்கில் பார்க்கலாம்!.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்!..

தமிழில் பிரபலமான நடிகர்களில் தல அஜித் முக்கியமானவர். துணிவு திரைப்படத்தின் வெற்றியை அடுத்து அவர் தற்சமயம் நடித்து வரும் திரைப்படம் விடா முயற்சி. கிட்டத்தட்ட ஒரு வருட காலமாகவே இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்றுக்கொண்டுள்ளது. நிதி தொடர்பான பிரச்சனைகள் காரணமாகவே இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடியவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் அதற்கு அடுத்து குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடிக்க உள்ளார் அஜித். இந்த திரைப்படத்தை மார்க் ஆண்டனி திரைப்படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் […]

Continue Reading
vijay ajith

பேரு வச்சதுமே போனி பண்ணியாச்சு!.. விஜய் கடுப்பானாரு.. ஆனா அஜித் கண்டுக்கவே இல்லை!.. அஜித்தின் அடுத்த படத்தில் நடந்த சம்பவம்!.

திரைப்படங்களை தயாரிப்பதை காட்டிலும் அவற்றை விற்பனை செய்வது என்பதுதான் தற்சமயம் முக்கியமான ஒரு விஷயமாக இருந்து வருகிறது. சில நேரங்களில் பெரும் ஹீரோக்களின் படங்களுக்கே இந்த பிரச்சனைகள் ஏற்படுகின்றன. லால் சலாம் திரைப்படம் தற்சமயம் அப்படியான பிரச்சனைகளைதான் சந்தித்து வருகிறது. லால் சலாம் திரைப்படத்தை ஓ.டி.டியில் விற்பனை செய்வதில் சிக்கல் ஏறப்ட்டுள்ளது. அதனால்தான் இன்னமும் எந்த ஓ.டி.டியிலும் லால் சலாம் வெளியாகவில்லை. இந்த நிலையில்தான் அவசரப்பட்டு விஜய்யின் கோபத்திற்கு ஆளானார் தயாரிப்பாளர் ஒருவர். விஜய்யின் 69 ஆவது […]

Continue Reading
ajith

போலீஸ் வழக்கில் சிக்கிய தயாரிப்பாளர்!.. அஜித்தின் அடுத்த படத்திற்கு வந்த பிரச்சனை!..

தமிழில் அதிக சம்பளம் வாங்கும் டாப் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் அஜித். அஜித் நடிக்கும் திரைப்படங்களை பார்ப்பதற்கு பெரும் ரசிகப்பட்டாளம் இருப்பதாலேயே அவருக்கான சம்பளமும் அதிகரித்து வருகிறது. துணிவு படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்சமயம் அஜித் நடித்து வரும் திரைப்படம் விடாமுயற்சி. இந்த திரைப்படத்தை தயாரிப்பதில் லைகா நிறுவனம் பெரும் சிக்கலை சந்தித்து வருகிறது. லைகா தயாரிப்பில் வந்த லால் சலாம் திரைப்படம் தோல்வியை கண்டது. இதனை தொடர்ந்து பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது லைகா. ஏற்கனவே லைகா […]

Continue Reading
ajith good bad ugly

அஜித் படத்தில் வில்லனாக களம் இறங்கும் பிரபல ஹீரோ!.. பேன் இந்தியா படமாக்குவதற்கு ப்ளான்!.

துணிவு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து அஜித் நடித்து வரும் திரைப்படம் விடாமுயற்சி. இந்த திரைப்படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாகவே இந்த திரைப்படம் தயாராகி வருகிறது. படப்பிடிப்புக்கு நடுவே அஜித் பலமுறை சுற்றுலா சென்ற காரணத்தாலேயே இந்த திரைப்படம் வெகு நாட்களாக படமாக்கப்பட்டு கொண்டுள்ளது. மேலும் விஜய்யை போலவே அஜித்தும் வெகு நாட்களுக்கு சினிமா துறையில் இருக்க போவதில்லை என பேச்சுக்கள் இருந்து வருகின்றன. இதற்கு நடுவே அடுத்து அஜித் […]

Continue Reading
ajith

18 வருஷம் கழிச்சி தன் படத்தில் மீண்டும் அதை செய்யும் அஜித்!.. இந்த வாட்டியாவது வெற்றி கை கூடுமா?..

Ajith: சினிமாவிற்கு வரும் ஒவ்வொரு நடிகர்களுக்கும் ஒரு சில ஆசைகள் இருக்கும். கண்டிப்பாக எல்லா நடிகர்களும் ஒருமுறையாவது போலிஸ் கதாபாத்திரத்தில் நடித்து விடுவார்கள். அதே போல இரட்டை வேடத்தில் ஏதாவது ஒரு திரைப்படத்தில் நடித்து விடுவார்கள். முக்கியமாக இரட்டை வேடத்தில் நடிக்கும் போது ஒருவர் கதாநாயகனாகவும் மற்றொரு கதாபாத்திரம் வில்லனாகவும் நடிப்பது என்பது சவாலான விஷயம். சத்யராஜ் மாதிரியான சில நடிகர்களுக்கு அது கைகூடி வந்தாலும் விஜய் மாதிரியான நடிகர்களுக்கு அது கை கூடியது கிடையாது. ஆனால் […]

Continue Reading