தமன்னாவுக்கு பதிலாக ஜெயிலர் 2 வில் மூன்று இளம் சிட்டு நடிகைகள்.. பயங்கரமான காம்போவா இருக்கே.!
ரஜினிகாந்த் நடித்து வெளியான திரைப்படங்களில் எந்திரன், 2.0 திரைப்படங்களை தொடர்ந்து அடுத்து அவருக்கு ஒரு பெரிய வெற்றி படமாக அமைந்த திரைப்படம் ஜெயிலர். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவான ஜெயிலர் திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் பெரிய வெற்றியை கொடுத்தது. படம் முழுக்க ரத்தம் தெறிக்கும் ஆக்ஷன் காட்சிகள் இடம் பெற்றிருந்தாலும் கூட அந்த படத்திற்கு அதிக வரவேற்பு இருந்து வந்தது. இந்த நிலையில் அதில் இடம் பெற்றிருந்த காவாலா பாடலுக்கும் எக்கச்சக்க வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து […]
Continue Reading