மார்க்கெட்டே போச்சா!.. வணங்கான் 9 நாள் வசூல் நிலவரம்.!
தமிழில் தொடர்ந்து வித்தியாசமான கதைகளங்களை கொண்டு திரைப்படம் இயக்கும் இயக்குனராக இருந்து வருபவர் இயக்குனர் பாலா. ஒரு காலக்கட்டத்தில் இயக்குனர் பாலா இயக்கும் படங்களுக்கு தனிப்பட்ட வரவேற்பு என்பது இருந்து வந்தது. அவர் இயக்கிய அவரது முதல் திரைப்படமான சேது திரைப்படமே எதிர்பார்த்ததை விட நல்ல வரவேற்பை பெற்று தந்தது. அதனை தொடர்ந்து பாலாவுக்கு வாய்ப்புகளும் அதிகரிக்க துவங்கியது. ஆனால் அவர் இயக்கத்தில் வந்த தார தப்பட்டை திரைப்படம் எதிர்பார்த்த வர்வேற்பை பெறவில்லை. அது பெரும் தோல்வி […]
Continue Reading