இந்த படத்தின் காபியா அகத்தியா… இரண்டு ஜென்மங்களில் வரும் ஜீவா.. வெளியான ட்ரைலர்.!

உலகளவில் மாயாஜால திரைப்படங்களுக்கு உள்ள வரவேற்பு என்பது எப்பொழுதுமே அதிகமாக தான் இருந்து வருகிறது. ஏனெனில் மாயாஜால திரைப்படங்கள் என்பது நாம் இதுவரை பார்க்காத புதிய புதிய விஷயங்களை காட்டுபவையாக இருக்கும். மேலும் அந்த வகை திரைப்படங்களில் என்ன வேண்டுமானாலும் கதையில் நடக்கலாம் என்கிற ஒரு விஷயமும் இருக்கும். தற்சமயம் தமிழில் உருவாகி வரும் திரைப்படம் அகத்தியர். இந்த திரைப்படத்தில் ஜீவா மற்றும் அர்ஜுன் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்திருக்கின்றனர். கதாநாயகியாக ராஷி கண்ணா நடித்திருக்கிறார். இந்த படத்தை […]

Continue Reading

மகளுடன் ஒரு நாள் அம்மாவுடன் ஒரு நாள்.. பங்கம் செய்த மீசை நடிகர்..!

தமிழ் சினிமாவில் அட்ஜெஸ்ட்மெண்ட் விஷயங்கள் என்பது தொடர்ந்து எல்லா காலங்களிலும் இருந்து வருகிறது. எம்.ஜி.ஆர் சிவாஜி கணேசன் காலக்கட்டத்தில் துவங்கி இப்போது வரை இந்த அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனைகளை பலரும் அனுபவித்துதான் வருகின்றனர். அப்படியாக ஒரு காலக்கட்டத்தில் மீசை வைத்துக்கொண்டு பார்க்க வில்லன் போல இருந்தவர் இந்த நடிகர். பெரும்பாலும் இவர் நடிக்கும் திரைப்படங்கள் எல்லாமே தமிழ் சினிமாவில் வெற்றி படங்களாகவே இருந்தன. எனவே இயக்குனர்களும் கூட இவரது திரைப்படத்தை இயக்குவதற்கு விருப்பம் தெரிவித்தனர். ஆரம்பத்தில் சினிமாவிற்கு இவர் […]

Continue Reading

ஷங்கர் மகளா இது.. மாடர்ன் லுக்கில் அசத்தும் அதிதி ஷங்கர்.. நேசிப்பாயா ட்ரைலரில் இதை கவனிச்சீங்களா?

சினிமாவில் வளர்ந்து வரும் வாரிசு நடிகைகளில் முக்கியமானவராக அதிதி ஷங்கர் இருந்து வருகிறார். விருமன் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை அதிதி ஷங்கர். அதற்கு பிறகு அவருக்கு அதிக வரவேற்பு கிடைக்க துவங்கியது. அதற்கு பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார் அதிதி ஷங்கர். அதிதி ஷங்கர் இதுவரை நடித்த திரைப்படங்களில் அவரது நடிப்பை பெரிதாக கூறும் வகையில் எந்த ஒரு படமும் அமையவில்லை என்றுதான் கூற வேண்டும். […]

Continue Reading

1000 கோடி பட்ஜெட்டில் உருவாகும் அடுத்த படம்.. ராஜமௌலியின் பட பூஜை நடந்தது..!

தென்னிந்திய சினிமாவில் தொடர்ந்து மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இயக்குனராக இருப்பவர் இயக்குனர் ராஜமௌலி. ராஜமௌலி இயக்கும் திரைப்படங்கள் பெரும்பாலும் பெரிய பட்ஜெட் திரைப்படங்களாகதான் இருக்கும். ஆனால் அவர் இயக்கும் திரைப்படங்கள் பெரும்பாலும் ஹிட் கொடுத்துவிடும் என்பதால் பல நடிகர்கள் நீ நான் என போட்டி போட்டுக்கொண்டு அவரிடம் வாய்ப்பு கேட்டு வருகின்றனர். ஆனால் ராஜமௌலி தொடர்ந்து தெலுங்கு நடிகர்களுக்கே வாய்ப்பு கொடுத்து வருகிறார். இந்த நிலையில் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து அடுத்து நடிகர் […]

Continue Reading

ஆண்டவர் கெட்டப்பில் கமல்ஹாசன்.. ட்ரெண்டாகும் லுக்..!

பொதுவாகவே நடிகர் கமல்ஹாசனை ஆண்டவர் என்றுதான் அனைவரும் அழைத்து வருவார்கள். ஆழ்வார்பேட்டை ஆண்டவர் என்பது கமலஹாசனுக்கு ரசிகர்கள் வைத்த பெயராகும்.     அதனை பயன்படுத்தி நிறைய பாடல்களில் கமலுக்கு பாடல் வரிகளும் வைக்கப்பட்டு இருக்கின்றன. இந்த நிலையில் கமல்ஹாசன் கடவுளாக நடித்தால் எப்படி இருக்கும் என்று ஏ.ஐ முறையில் சில புகைப்படங்களை உருவாக்கி வெளியிட்டு இருக்கின்றனர்.     கமல் ரசிகர்கள் இந்த புகைப்படங்கள் இப்பொழுது வரவேற்பை பெற துவங்கி இருக்கின்றன.    

Continue Reading

12 வருடம் கழித்து ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்..! அந்த பழைய சந்தானத்தை பார்க்க ரெடியா?.

தமிழில் இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் அதிக வரவேற்புக்கு நடுவே உருவான திரைப்படம்தான் மத கஜ ராஜா. மதகஜராஜாவில் கதாநாயகனாக விஷால் நடித்தார். கதாநாயகிகளாக அஞ்சலி மற்றும் வரலட்சுமி நடித்திருந்தனர். இந்த திரைப்படத்தில் காமெடி நடிகனாக சந்தானம் நடித்திருந்தார். இந்த படம் எடுக்கப்பட்டு 12 வருடங்கள் ஆன பிறகும் கூட இன்னமும் திரைக்கு வராமல் இருந்து வருகிறது. ஆனால் சுந்தர் சி இந்த திரைப்படம் குறித்து நிறைய எதிர்பார்ப்புகளை ஏற்கனவே உருவாக்கி இருந்தார். சுந்தர் சி தமிழ் […]

Continue Reading

பெண்கள் பாலி.யல் தொல்லைக்கு அவங்கதான் காரணம்… கதாநாயகிகளை வைத்து செஞ்ச இயக்குனர்.!

பெண்களுக்கு நடக்கும் பாலியல் தொல்லைகள் குறித்து எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு தமிழ் சினிமாவில் நல்ல மார்க்கெட் இருந்து வருகிறது. அதனால் இயக்குனர்களும் தொடர்ந்து அந்த மாதிரியான கதைகளை தேர்ந்தெடுத்து படமாக்கி வருகின்றனர். சமீபத்தில் வெளியான சித்தா மகாராஜா மாதிரியான திரைப்படங்களுக்கெல்லாம் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனை அடுத்து நிறைய இயக்குனர்கள் இப்பொழுது இந்த மாதிரி பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லை தொடர்பான கதைகளை தேர்ந்தெடுத்து வருகின்றனர். அப்படியாக எக்ஸ்ட்ரீம் என்கிற ஒரு திரைப்படம் உருவாகி வருகிறது.   இந்த […]

Continue Reading

கல்யாணத்துக்கு பிறகும் சட்டையை கழட்டிட்டு போஸ்.. ரம்யா பாண்டியனால் ஆடிப்போன ரசிகர்கள்..!

முன்பெல்லாம் நடிகைகள் திரைப்படங்களில் நன்றாக நடித்தால் தான் பிரபலமாக முடியும் என்கிற நிலை இருந்தது. ஆனால் இப்பொழுது எல்லாம் சமூக வலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டாலே பிரபலம் அடைய முடியும் என்று ஒரு ட்ரெண்ட் உருவாகியிருக்கிறது. அப்படியாக சினிமாவில் பிரபலம் அடைந்தவர்தான் நடிகை ரம்யா பாண்டியன். ஆரம்பத்தில் ஜோக்கர் என்கிற திரைப்படத்தில் நடித்தார் ரம்யா பாண்டியன். அந்த திரைப்படம் பெரிதாக வரவேற்பு பெறவில்லை. அதற்கு பிறகு அவர் வெளியிட்ட புகைப்படம் ஒன்றுதான் ரம்யா பாண்டியனை அதிக வைரல் […]

Continue Reading

இரவில் படப்பிடிப்பில் அஜித் செய்த காரியம்.. ஆடிப்போன படக்குழு..!

நடிகர் விஜயகாந்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் அதிகமாக மக்களால் போற்றப்படும் ஒரு நடிகராக இருப்பவர் நடிகர் அஜித். நடிகர் அஜித்தை பொருத்தவரை எல்லோரிடமும் சகஜமாக பழகக் கூடியவர். அஜித்தோடு சேர்ந்து நடிக்கும் பெரும்பான்மையான நடிகர்கள் மற்றும் நடிகைகள் அவருடன் நடித்தது மிகவும் பிடித்திருந்தது என பேட்டியில் கூறுவதை கேட்டிருக்கலாம். இந்த நிலையில் அஜித்துடன் நடித்த ஜூனியர் ஆர்டிஸ்ட் ஒருவர் ஒரு பேட்டியில் பேசி இருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது ஒரு திரைப்படத்தில் அஜித் கூறும் பொழுது […]

Continue Reading

விஜயகாந்த் அந்த விஷயத்தில் பயங்கர டெரர்.. எல்லாத்தையும் செக் பண்ணுவாரு..!

நடிகர் விஜயகாந்தை பொருத்தவரை அவர் உயிரோடு இருந்த பொழுது கூட அவரை குறித்து நிறைய நல்ல விஷயங்கள் பெரிதாக மக்கள் மத்தியில் பிரபலமாகவில்லை. ஆனால் அவர் இறந்த பிறகு அவரைக் குறித்த நிறைய நல்ல விஷயங்களை தொடர்ந்து திரைப்படத்துறையில் உள்ளவர்கள் பகிர்ந்து வருகின்றனர் விஜயகாந்த் மாதிரியான ஒரு மனிதரை திரைத்துறையில் இனி யாரும் பார்க்க முடியாது என்கிற அளவிற்கான ஒரு வாழ்க்கையை தான் விஜயகாந்த் வாழ்ந்திருக்கிறார். இந்த நிலையில் விஜயகாந்த் குறித்த சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று பலருக்கும் […]

Continue Reading

அந்த மாதிரி கதை இருக்குறதால நடிகைகள் நடிக்க ஒத்துக்கல.. இயக்குனர் கொடுத்த சர்ச்சை பேட்டி..!

புது புது கதை அம்சங்களை கொண்ட திரைப்படங்கள் தொடர்ந்து தமிழ் சினிமாவில் வெளிவந்து கொண்டிருந்தாலும் அதில் ஒரு சில திரைப்படங்கள் தான் வெற்றியை பெறுகின்றன. கடந்த 2024 ஆம் ஆண்டு 200க்கும் அதிகமான திரைப்படங்கள் தமிழில் வெளியானது. அவற்றில் 18 திரைப்படங்கள்தான் நல்ல வெற்றியை கொடுத்தன. மேலும் மக்கள் மத்தியில் அடையாளம் பெற்ற திரைப்படங்கள் என்று பார்த்தால் 50 திரைப்படங்கள் கூட அதில் இல்லை. இப்படித்தான் தற்சமயம் தமிழ் சினிமாவின் நிலை இருந்து வருகிறது நிறைய இயக்குனர்கள் […]

Continue Reading

பட வாய்ப்பு குறைந்ததால் எடுத்த முடிவு.. வாணி போஜனை அப்படி யாரும் பார்த்தது இல்ல.

தமிழ் சினிமாவில் சீரியல் மூலமாக வந்து தற்சமயம் சினிமாவில் முக்கிய நடிகை ஆக இருந்து வருபவர் நடிகை வாணி போஜன். பெரும்பாலும் வாணி போஜனுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. சினிமாவில் அறிமுகமானது முதலே பெரிதாக கவர்ச்சியாக நடிக்காத ஒரு நடிகையாக வாணி போஜன் இருந்து வருகிறார். வாணி போஜன் நடித்த ஓ மை கடவுளே திரைப்படம்தான் அவருக்கு முக்கிய படமாக அமைந்தது. அதற்கு முன்பு ஒரு சில சீரியஸ் கதை களங்களில் நடித்தார் […]

Continue Reading