Actress
ஆண்டவர் கெட்டப்பில் கமல்ஹாசன்.. ட்ரெண்டாகும் லுக்..!
பொதுவாகவே நடிகர் கமல்ஹாசனை ஆண்டவர் என்றுதான் அனைவரும் அழைத்து வருவார்கள். ஆழ்வார்பேட்டை ஆண்டவர் என்பது கமலஹாசனுக்கு ரசிகர்கள் வைத்த பெயராகும்.
அதனை பயன்படுத்தி நிறைய பாடல்களில் கமலுக்கு பாடல் வரிகளும் வைக்கப்பட்டு இருக்கின்றன. இந்த நிலையில் கமல்ஹாசன் கடவுளாக நடித்தால் எப்படி இருக்கும் என்று ஏ.ஐ முறையில் சில புகைப்படங்களை உருவாக்கி வெளியிட்டு இருக்கின்றனர்.
கமல் ரசிகர்கள் இந்த புகைப்படங்கள் இப்பொழுது வரவேற்பை பெற துவங்கி இருக்கின்றன.
