சிவகார்த்திகேயனோடு நெருங்கி நடிக்க மாட்டேன்… நயன்தாரா இப்படி சொல்ல என்ன காரணம் தெரியுமா?.
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அனைவராலும் அழைக்கப்படுபவர் நயன்தாரா. நயன்தாராவை பொருத்தவரை அவருக்கு பட வாய்ப்புகள் என்பதற்கு பஞ்சமே கிடையாது. எக்கச்சக்கமான பட வாய்ப்புகள் அவருக்கு இருந்து வருகின்றன அதே சமயம் சிறப்பான கதைகளை கேட்கும் பொழுது அவரே அதில் நடிக்க ஆசைப்பட்டு சென்று நடிப்பது உண்டு. இது ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது இதற்கு நடுவே கதை தேர்ந்தெடுப்பதில் யார் நடிக்கிறார்கள் என்பதிலும் நயன்தாரா கவனம் கொள்கிறார். வளர்ந்து வரும் நடிகை: ஏனெனில் […]
Continue Reading