அஜித் படத்தின் வசூலை தொட்ட தலைவன் தலைவி.. சிறப்பான சம்பவம் போலயே..!

தற்சமயம் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வெளியான திரைப்படம் தலைவன் தலைவி. தலைவன் தலைவி திரைப்படம் ட்ரெய்லர் வெளியான சமயத்தில் இருந்தே அதிக வரவேற்பை பெற்றது. ஏனெனில் இயக்குனர் பாண்டிராஜை பொறுத்தவரை குடும்ப கதைகளை மிகச் சிறப்பாக படமாக்க கூடியவர். அப்படி அவர் எடுத்த படங்கள் பெரும்பாலும் வெற்றியை தான் கொடுத்திருக்கின்றன. அந்த வகையில் தலைவன் தலைவி படமும் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. குடும்பங்களுக்குள் நடக்கும் குடும்ப பிரச்சினைகளை அடிப்படையாக கொண்டு இந்தபடத்தின் […]

Continue Reading

சிறப்பான கதையா இருக்கே.. வெளியான தலைவன் தலைவி பட ட்ரைலர்..! இதை கவனிச்சீங்களா?

விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியாக இருக்கும் திரைப்படம் தலைவன் தலைவி. இந்த படத்தின் கதையை முதலில் ஜெயம் ரவிக்கு சொன்னதாகவும் ஆனால் அதற்கு கதை கை மாறி இப்போது விஜய் சேதுபதி நடித்து வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் கதைப்படி விஜய் சேதுபதி ஒரு பரோட்டா மாஸ்டராக இருக்கிறார். அவர் போடும் பரோட்டாவிற்கு அதிக வரவேற்புகள் இருந்து வருகிறது. இந்த நிலையில் அவரை திருமணம் செய்கிறார் நித்யா மேனன். […]

Continue Reading