தலைவர் 171 எப்போ.. ரிலீஸ் தேதி வரை முடிவு செய்த லோகேஷ்
லோகேஷ் கனகராஜ் திரைப்படம் என்றாலே அதற்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. அதற்கு தகுந்தாற் போல அவரும் தொடர்ந்து ஹிட் படங்களாகவே கொடுத்து வருகிறார். தற்சமயம் விக்ரம் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து…
