துணியில்லாமல் ஐஸ் வச்சி கவர் பண்ணி சீன்!.. ரசிகர்களை ஆடி போக வைத்த தமன்னா..
தமிழில் அதிகமான ரசிகர்களைக் கொண்ட ஒரு சில நடிகைகளில் முக்கியமானவர் நடிகை தமன்னா. இளம் வயதில் கேடி என்கிற திரைப்படம் மூலமாக 2006ம் ஆண்டு சினிமாவில் அறிமுகமானார் நடிகை தமன்னா. இப்போது வரை வரவேற்பு பெற்ற நடிகையாகவே இவர் இருந்து வருகிறார் உண்மையிலேயே அவருக்கு வயதாகிறதா என்பதே கேள்வி குறியாகதான் இருந்து வருகிறது. தொடர்ந்து வரவேற்பு: இன்னமும் திருமணம் செய்து கொள்ளாத தமன்னா பார்ப்பதற்கு இளமையாகவே தெரிந்து வருகிறார். சொல்ல போனால் அவர் முன்பு நடித்த கல்லூரி, […]
Continue Reading