3 ஜோடிகள் படம் எப்படி இருக்கு திருச்சிற்றம்பலம் – பட விமர்சனம்
நடிகர் தனுஷிற்கு வரிசையாக ஓ.டி.டியில் மட்டுமே படங்கள் வந்துக்கொண்டிருந்த நிலையில் வெகு நாட்களுக்கு பிறகு திரையில் வந்திருக்கும் திருச்சிற்றம்பலம் படம் எப்படி இருக்கு என்பதை இப்போது பார்க்கலாம். பல படங்களில் வருவது போல இந்த படத்திலும் ஒரு மிடில் க்ளாஸ் குடும்பத்தை சேர்ந்த இளைஞனாக தனுஷ் இருக்கிறார். டெலிவரி பாயாக பணிப்புரிந்து வருகிறார். இவருக்கு பக்கத்து வீட்டில் நித்யா மேனன் இருக்கிறார். இவரும் நித்யா மேனனும் வெகு நாள் நண்பர்களாக இருக்கின்றனர். சில காரணங்களால் தனுஷ்க்கும் அவரது […]
Continue Reading