News

கௌதம் மேனன் படத்தை பார்த்து திருந்தினேன்!.. வெற்றிமாறனை திருத்திய அந்த நிகழ்ச்சி!..

தமிழில் அதிகமாக திரைப்படங்கள் இயக்காமலேயே மக்கள் மத்தியில் பிரபலமான இயக்குனர்களில் இயக்குனர் வெற்றிமாறனும் ஒருவர். ஆடுகளம் திரைப்படத்தை இயக்கியப்போதே அனைவரின் கவனமும் வெற்றிமாறனின் பக்கம் திரும்பியது. தமிழ் சினிமாவிலேயே சேவல் சண்டை தொடர்பாக இவ்வளவு…

Read More