கடைசி வரை அந்த படம் வராது!.. ரசிகர்களுக்கு குண்டை தூக்கி போட்ட வெற்றிமாறன்!.
வெற்றிமாறன் இயக்கும் பெரும்பாலான திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் வரவேற்பை பெற கூடியவை எனலாம். எப்போதுமே சிறப்பான கதையம்சத்தோடு வெற்றிமாறன் திரைப்படம் இயக்குவதே இதற்கு காரணமாகும். இந்த நிலையில் சமீபத்தில் இவர் இயக்கிய விடுதலை திரைப்படம் தமிழக அளவில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியது. அந்த திரைப்படம் நடிகர் சூரிக்கும் முக்கியமான திரைப்படமாக அமைந்தது. இந்த நிலையில் அடுத்து வாடிவாசல் திரைப்படத்தை இயக்க இருக்கிறார் வெற்றிமாறன். இந்த திரைப்படம் கொஞ்சம் இழுப்பறியில் சென்று கொண்டுள்ளது. இந்த படத்திற்கு யார் கதாநாயகன் […]
Continue Reading