என்னாலயே தமிழ் சினிமாவில் அதை பண்ண முடியல… போட்டு உடைத்த வரலெட்சுமி..!
வாரிசு நடிகர்கள் நடிகைகள் என்று பல பேர் தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டு இருக்கின்றனர். அப்படியான ஒருவராக நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமி சரத்குமாரும் இருந்து வருகிறார். தமிழில் போடா போடி திரைப்படம்…
