இந்த நடிகைக்காக உலக அழகியவே விவாகரத்து செஞ்சாரா? பயில்வான் ரங்கநாதன் சொன்ன பகீர் சீக்ரெட்!
போடா போடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் வரலட்சுமி, தற்போது மலையாளம், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழியிலும் பிஸியாக நடித்து வருகிறார். இவருக்கும் மும்பை தொழிலதிபர் ஒருவருக்கும் எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல், மும்பையில் திடீரென நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதில், சரத்குமாரின் முதல் மனைவி சாயா தேவி, சரத்குமார், ராதிகா சரத்குமார், ராதிகாவின் மகள் ரேயான் ஆகியோர் மட்டுமே கலந்து கொண்டனர். இந்த நிச்சயதார்த்தம் இணையத்தில் பேசுபொருளாக மாறிவிட்ட நிலையில், இதுகுறித்து யூடியூப் […]
Continue Reading