அட ஏன்யா இப்படி பண்றீங்க!.. எதிர்நீச்சல் சீரியல் பதிவால் ஆடிப்போன வேலராம மூர்த்தி…
சமீபகாலமாக சன் டிவியில் அதிகமாக வரவேற்பு பெற்ற ஒரு சீரியலாக இருந்து வந்த சீரியல்தான் எதிர்நீச்சல் நாடகமாகும். இந்த சீரியலை இயக்குனர் திருச்செல்வம் இயக்கியிருந்தார். சன் டிவியில் ...