தனுஷில் இருந்து ரஜினிகாந்த் வரை.. மறைமுகமாக படங்களை வச்சு செஞ்ச வெற்றிமாறன்!..
Vetrimaran: தமிழ் சினிமாவில் தற்போது வரும் படங்கள் எல்லாம் மாறுபட்ட கதைகள் கொண்ட படமாக வெளி வருகிறது. மேலும் ஒரு சில படங்கள் சமூகத்திற்கு தேவையான பல கருத்துக்களை தெரிவித்து இருக்கும். ஒரு சில படங்கள் சில வரலாற்று நிகழ்வுகளையும் அல்லது வரலாற்றில் இடம் பிடித்த முக்கிய தலைவர்களையும் கொண்டு மையமாக எடுக்கப்பட்ட திரைப்படங்கள் வெளிவந்து அது ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கும். இதுபோல காதல், நட்பு, அரசியல், நகைச்சுவை, கடவுள் போன்ற பல […]
Continue Reading