கேமுக்காக அந்த பொண்ணை எப்படி வேணா நாரடிப்ப… விஷ்ணுவை வச்சி செய்த விஜய்!.
Bigg boss Tamil poornima vishnu : பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கியது முதலே சில போட்டியாளர்கள் தொடர்ந்து தேவையில்லாமல் சில வார்த்தைகளை வெளியிடுபவர்களாக இருந்து வந்தனர். அப்படி இருந்து வரும் போட்டியாளர்களுக்கு மக்கள்…
