vijay mgr

எம்.ஜி.ஆருக்கு நிகரான ஆள் விஜய்!.. திரையரங்கம் வந்து கண் கலங்கிய எம்.ஜி.ஆர் ரசிகர்!..

20 வருடங்கள் கழித்து வெளியானாலும் கூட இப்போதும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற திரைப்படமாக கில்லி திரைப்படம் இருக்கிறது. இப்போது வெளியான ரத்னம், ரோமியா மாதிரியான திரைப்படங்களை எல்லாம் ஓரம் கட்டியுள்ளது கில்லி திரைப்படம். தரணி இயக்கத்தில் வெளியான கில்லி திரைப்படத்திற்கு அப்போதே எக்கச்சக்கமான வரவேற்பு இருந்து வந்தது. இந்த நிலையில் படத்தை பார்க்க வந்த எம்.ஜி.ஆர் ரசிகர் ஒருவர் ஆனந்த கண்ணீர் விட்டு மனதில் உள்ளதை கொட்டியிருப்பது தற்சமயம் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. கில்லி படத்தை […]

Continue Reading
vijay nelson

தளபதி 69 ல மம்முட்டி ஷாருக்கை இறக்குவேன்!.. வைரலான நெல்சனின் டாக்!..

லியோ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து விஜய் நடித்து வரும் திரைப்படம் கோட். இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இதற்கு நடுவே இனி திரைப்படங்களே நடிக்க போவதில்லை. முழுவதுமாக அரசியலில் பயணிக்கப்போவதாக விஜய் கூறியுள்ளார். கோட் திரைப்படத்திற்கு பிறகு விஜய் ஒரு திரைப்படம் மட்டும் நடிப்பார் என பேச்சுக்கள் இருந்து வருகின்றன. எனவே இந்த திரைப்படம் குறித்து மக்கள் மத்தியில் வரவேற்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தை யார் இயக்க […]

Continue Reading
dinesh master vijay

பிட்டு படத்துல நடிச்சிட்டோமேன்னு ஊரை காலி பண்ணிட்டு கிளம்புனேன்!.. தளபதிதான் போன் பண்ணாரு!.. தினேஷ் மாஸ்டருக்கு நடந்த சம்பவம்!.

தமிழ் சினிமாவில் வெகு காலங்களாகவே டான்ஸ் மாஸ்டராக இருந்து வருபவர் தினேஷ் மாஸ்டர். குறிப்பாக நடிகர் விஜய்யுடன் வெகு காலங்களாக இவர் பயணித்து வருகிறார். ஷாஜஹான், யூத் மாதிரியான திரைப்படங்களில் விஜய் நடித்துக்கொண்டிருந்தப்போதே அவருக்கு டான்ஸ் மாஸ்டராக இருந்து வந்தவர் தினேஷ் மாஸ்டர். இறுதியாக வந்த லியோ திரைப்படத்திலும் அவர்தான் டான்ஸ் மாஸ்டராக இருந்தார். இந்த நிலையில் அவர் நடித்த படம் குறித்து ஒரு பேட்டியில் கூறியுள்ளார். தினேஷ் மாஸ்டர் கதாநாயகனாக நடித்து வெளிவந்த திரைப்படம் ஒரு […]

Continue Reading
vijay

இயக்குனரோடு இருந்த பிரச்சனையை சரி செய்ய கில்லி.. மறுவெளியீட்டை வைத்து மூன்று படத்துக்கு துண்டை போட்ட தயாரிப்பாளர்!.

மறுவெளியீட்டு படத்திற்கு இவ்வளவு மவுசா என அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் திரையில் நல்ல வெற்றியை பெற்று வருகிறது விஜய் நடித்த கில்லி திரைப்படம். கில்லி திரைப்படத்தை இயக்குனர் தரணி இயக்கியிருந்தார். அப்போதைய காலக்கட்டத்தில் தரணி இயக்கிய படங்கள் பலவும் நல்ல வெற்றியை கொடுத்துள்ளன. அவர் இயக்கும் திரைப்படங்களில் கதாநாயகனுக்கு மாஸ் காட்சிகள் இருக்கும் அதே அளவிற்கு குடும்பங்கள் ரசிக்கும் வகையிலான காட்சிகளும் இருப்பதை பார்க்க முடியும். அந்த வகையில் கில்லி திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால் […]

Continue Reading
vijay director dharani

ரீ ரிலீஸில் கில்லி செய்த சாதனை!.. இயக்குனருக்கு கைமாறு செய்த விஜய்!.

தற்சமயம் மறு வெளியீடாகி திரையில் பெரும் வரவேற்பை பெற்று வரும் திரைப்படமாக கில்லி திரைப்படம் இருக்கிறது. யாருமே எதிர்பார்க்காத வகையில் பெரும் வசூலை குவித்து வருகிறது கில்லி திரைப்படம். பெரும்பாலும் இப்போது எடுக்கப்படும் திரைப்படங்கள் எல்லாம் அதிக இரத்த காட்சிகளை கொண்டிருப்பதால் குடும்பத்துடன் வந்து பார்க்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால்தான் காட்சில்லா மாதிரியான திரைப்படங்கள் கூட இன்னமும் பல திரையரங்குகளில் ஓடி வருகிறது. இந்த நிலையில் அதே போல தற்சமயம் குடும்பத்துடன் ரசித்து பார்க்கும் திரைப்படமாக […]

Continue Reading
vijay

கில்லி பட காட்சியை அப்படியே துப்பாக்கியில் வச்சி இருந்தாங்க!.. ரகசியத்தை உடைத்த இயக்குனர் தரணி!..

விஜய் நடித்த பெரும்பாலான திரைப்படங்கள் தமிழில் நல்ல வெற்றியை கொடுத்துள்ளன. ஆனால் அவற்றில் சில படங்கள் எத்தனை தடவை பார்த்தாலும் பார்க்கலாம் என்கிற ரீதியில் இருக்கும். துள்ளாத மனமும் துள்ளும், பூவே உனக்காக, சச்சின், வசீகரா என அந்த வரிசையில் கில்லி திரைப்படமும் முக்கியமான திரைப்படமாகும். கில்லி திரைப்படத்தை பொறுத்தவரை மிடில் க்ளாஸை சேர்ந்த சாதாரண நபரான சரவண வேலு செய்யும் சாகசங்களே கதையாக இருப்பதால் அதற்கு அதிக முக்கியத்துவம் இருந்தது. இந்த நிலையில் தற்சமயம் மறுவெளியாடான […]

Continue Reading
actor vijay

விஜய்க்கு போட்டியா விஜய் படமே வந்தா எப்புடி!.. காத்து வாங்கும் திரையரங்கம்!.

நடிகர் விஜய் தமிழில் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் முக்கியமானவர். லியோ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து விஜய் நடித்து வரும் திரைப்படம் கோட். இந்த திரைப்படத்தின் முக்கால்வாசி படப்பிடிப்பு வேலைகள் முடிந்துவிட்டன. அடுத்து விஜய் எந்த இயக்குனர் திரைப்படத்தில் நடிக்க போகிறார் என்பதே இன்னும் சஸ்பென்சாக இருந்து வருகிறது. இந்த நிலையில் விஜய்யின் திரைப்படம் மறுவெளியீடாகி மாஸ் ஹிட் கொடுத்து வருகிறது. 2004 ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றியை கொடுத்த கில்லி திரைப்படம்தான் அது. கடந்த […]

Continue Reading
vijay ajith

அஜித் இவ்வளவு வன்மைத்தை கக்கும்போது விஜய் மட்டும் சும்மாவா இருப்பார்!.. அஜித்தை வைத்து செய்த விஜய் பட பாடல் தெரியுமா?

எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் சண்டை போலவே தமிழ் சினிமாவில் விஜய் அஜித்திற்கு இடையேயும் போட்டி என்பது இருந்து வந்தது. இப்போதும் இருந்து வருகிறது. போன வருடம் பொங்கல் சமயத்தில் கூட இருவரும் ஒரே சமயத்தில் தங்கள் திரைப்படங்களை வெளியிட்டு போட்டி போட்டுக்கொண்டனர். அப்படியாக அட்டகாசம் திரைப்படம் வெளியானப்போது அதில் முழுக்க முழுக்க விஜய்யை விமர்சித்து அஜித் ஒரு பாட்டை இணைத்திருந்தார். உனக்கென்ன என துவங்கும் அந்த பாடலில் பல வரிகள் விஜய்க்கு எதிராக இருந்தன. ஏற்றி விடவும் […]

Continue Reading
vijay ghilli

கில்லி 2வுக்கு ப்ளான் பண்ணுனோம்!.. விஜய் முடிவால் எடுக்க முடியாம போயிடுச்சு!.. கில்லி நடிகர் ஓப்பன் டாக்!.

விஜய் நடித்த திரைப்படங்களில் வெகுவாக மக்கள் மத்தியில் பிரபலமான திரைப்படம் கில்லி. அவ்வளவு காமெடியான அதே சமயம் எண்டர்டெயின்மெண்டான ஒரு கதாபாத்திரத்தில் விஜய்யை இப்போது வரும் படங்களில் பார்ப்பது அரிது. அதனால்தான் விஜய்யின் கில்லி திரைப்படம் மறு வெளியீடு ஆனதும் அதற்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. இந்த திரைப்படத்தில் அவருடன் நண்பர்களாக நடித்த அனைவருக்குமே படத்தில் முக்கியமான கதாபாத்திரம் இருக்கும். அந்த வகையில் நடிகர் நாகேந்திர பிரசாத்திற்கும் முக்கிய கதாபாத்திரம் இருக்கும். இவர் நடிகரும் டான்ஸ் மாஸ்டருமான பிரபுதேவாவின் […]

Continue Reading
vijay rajinikanth

முதல் நாள் வசூலில் ரஜினி, சிவகார்த்திகேயனை ஓரங்கட்டிய கில்லி!.. அட துயரத்த!..

2004 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியாகி பெரும் ஹிட் கொடுத்த திரைப்படம் கில்லி. இயக்குனர் தரணி இயக்கிய இந்த திரைப்படம் அவரது சினிமா வாழ்க்கையிலேயே முக்கியமான திரைப்படம் என கூறலாம். வித்தியாசாகரின் இசை இந்த படத்திற்கு கூடுதல் வரவேற்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் கில்லி வெளியாகி 20 வருடங்கள் நிறைவடைந்ததை அடுத்து நேற்று மீண்டும் கில்லி திரைப்படம் மறு வெளியீடு ஆனது. கில்லி வெளியாகிறது என தெரிந்ததுமே 90ஸ் கிட்ஸ் எல்லாம் டிக்கெட் புக் செய்ய […]

Continue Reading
actor vijay

கூட்டத்தை பார்த்து ஒன்னும் விஜய் பயப்படலை!.. விஜய் சோர்வாக இருந்ததுக்கு அந்த விபத்துதான் காரணம்!..

நேற்று முன் தினம் பாராளுமன்ற தேர்தல் நடந்த நிலையில் நடிகர் விஜய்யும் அதற்கு வந்து ஓட்டு போட்டிருந்தார். ஆனால் அவர் அவ்வளவு எளிதாக ஓட்டு போட வர முடியவில்லை. ரஷ்யாவில் உள்ள ஒரு பகுதியில் படப்பிடிப்புக்கு சென்றிருந்தார் விஜய். இயற்கை பேரிடர்கள் காரணமாக அங்கிருந்து இந்தியாவிற்கு அவர் வருவதே பெரும் பாடாகிவிட்டது. இந்தியாவிற்கு வந்த உடனேயே வீட்டிற்கு கூட செல்லாமல் ஓட்டு போட வாக்குச்சாவடிக்கு வந்தார் விஜய். ஆனால் ஏனோ அன்று விஜய் பார்ப்பதற்கு மிகவும் சோர்வாக […]

Continue Reading
vijay premalatha

இந்த ரூல்ஸுக்கெல்லாம் ஓ.கேன்னா கேப்டனை உங்க படத்துல காட்டிக்கலாம்!.. கோட் படத்தில் பிரேமலதா போட்ட கண்டிஷன்!.

தற்சமயம் விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கி வரும் திரைப்படம் கோட் இந்த திரைப்படம் ஒரு சயின்ஸ் ஃபிக்சன் திரைப்படம் என கூறப்படுகிறது. இதில் விஜய் வெகு காலங்களுக்கு பிறகு இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இந்த நிலையில் இந்த படத்தில் ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கேப்டன் விஜயகாந்தையும் கொண்டு வருவதற்கு வெங்கட் பிரபு ஆசைப்பட்டுள்ளார். விஜய்யின் முதல் படம் தோல்வியடைந்தப்போது அவருக்கு இரண்டாவதாக தனது படத்தில் வாய்ப்பு கொடுத்தவர் விஜயகாந்த். ஆனால் விஜய் வளர்ந்த பிறகு விஜயகாந்தை […]

Continue Reading