அடுத்த படத்தில் ரஜினியோடு இணையும் தெலுங்கு பிரபலம்.. சிறப்பா இருக்குமே.!
தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வரும் நடிகராக நடிகர் ரஜினிகாந்த் இருந்து வருகிறார். கிட்டத்தட்ட 50 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் வசூல் நாயகனாக இருந்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். இதனாலேயே…
