News

7 மணிக்குள்ள பிரச்சனையை சரி பண்ணிடுவோம்!.. ரோகிணி திரையரங்கம் குறித்து பதிலளித்த லோகேஷ்!.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு திரைப்படம் தமிழில் உருவாகிறது என்றாலே அந்த திரைப்படத்திற்கு அதிகமான வரவேற்புகளும் எதிர்பார்ப்புகளும் உருவாகிவிடுகிறது. அந்த நிலையில் தற்சமயம் தயாராகி வரும் லியோ திரைப்படத்திற்கும் எக்கச்சக்கமான வரவேற்பு இருந்து வருகிறது.…

Read More