அந்த படத்துக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை! யுவன் சங்கர் ராஜாவையே பதற விட்டுட்டாங்க!..
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்து வருபவர் யுவன் சங்கர் ராஜா. வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக்கி வரும் தளபதி விஜய் நடிக்கும் GOAT படத்திற்கும் இவர் தான் இசையமைப்பாளர். அஜித்தின் நடித்து வெளியான வலிமை படத்தின் போது ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இவர் விலகி விட, மற்ற இசை பணிகளை ஜிப்ரான் தான் கவனித்து வந்தார். இந்த நிலையில், ஆர்.கே. சுரேஷ், தான் எழுதி, இயக்கி நடிக்கப் போகும் தென் மாவட்டம் […]
Continue Reading