ஏண்டா இப்படி ஊரை ஏமாத்திக்கிட்டு திரியுறீங்க!.. அஜித்தை நேரடியாக கேட்ட தயாரிப்பாளர்!..

அதிக சம்பளம் வாங்கும் டாப் தமிழ் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் அஜித். பெரும்பாலும் அஜித் நடிக்கும் படங்கள் ஹிட் கொடுக்கும் என்பதால் தமிழில் அதிக வரவேற்பை பெற்ற நடிகராக அஜித் இருந்து வருகிறார். அதே சமயம மக்கள் பலருக்கும் நன்மைகள் செய்ய கூடியவர் அஜித் என்று அவருக்கு பெயர் உண்டு. ஆனால் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் அதற்கு எதிரான குற்றச்சாட்டை வைத்திருக்கிறார். அஜித் தன்னிடம் பணம் பெற்றுவிட்டு ஏமாற்றிவிட்டதாக அவர் கூறியுள்ளார். அவர் தயாரிப்பாளராக இருந்த காலக்கட்டத்தில் […]

Continue Reading
vijay ajith

பேரு வச்சதுமே போனி பண்ணியாச்சு!.. விஜய் கடுப்பானாரு.. ஆனா அஜித் கண்டுக்கவே இல்லை!.. அஜித்தின் அடுத்த படத்தில் நடந்த சம்பவம்!.

திரைப்படங்களை தயாரிப்பதை காட்டிலும் அவற்றை விற்பனை செய்வது என்பதுதான் தற்சமயம் முக்கியமான ஒரு விஷயமாக இருந்து வருகிறது. சில நேரங்களில் பெரும் ஹீரோக்களின் படங்களுக்கே இந்த பிரச்சனைகள் ஏற்படுகின்றன. லால் சலாம் திரைப்படம் தற்சமயம் அப்படியான பிரச்சனைகளைதான் சந்தித்து வருகிறது. லால் சலாம் திரைப்படத்தை ஓ.டி.டியில் விற்பனை செய்வதில் சிக்கல் ஏறப்ட்டுள்ளது. அதனால்தான் இன்னமும் எந்த ஓ.டி.டியிலும் லால் சலாம் வெளியாகவில்லை. இந்த நிலையில்தான் அவசரப்பட்டு விஜய்யின் கோபத்திற்கு ஆளானார் தயாரிப்பாளர் ஒருவர். விஜய்யின் 69 ஆவது […]

Continue Reading
vijay sree leela

அஜித் சாரோட கமிட்மெண்ட் இருக்கு சாரி!.. விஜய் படத்துக்கு நோ சொன்ன ஸ்ரீ லீலா!..

தெலுங்கில் ஏற்கனவே இருக்கும் கதாநாயகிகளுக்கு டஃப் கொடுத்துக்கொண்டு எண்ட்ரி கொடுத்துள்ளார் நடிகை ஸ்ரீ லீலா. பெண் பிரபு தேவா என கூறும் அளவிற்கு உடலை வளைத்து நெழித்து எந்த ஒரு கடினமான நடனத்தையும் எளிதாக ஆடி விடுகிறார் ஸ்ரீ லீலா. அவருடன் ஆடும் நடிகர்களுக்கே அவருக்கு இணையாக நடனமாடுவது கடினமான காரியமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் ஸ்ரீ லீலாவின் மார்க்கெட்டை பெரிதாக்கி விட்ட திரைப்படமாக குண்டூர் காரம் திரைப்படம் இருக்கிறது. அதற்கு பிறகு தென்னிந்தியா முழுவதும் […]

Continue Reading
vijay ajith

அஜித் இவ்வளவு வன்மைத்தை கக்கும்போது விஜய் மட்டும் சும்மாவா இருப்பார்!.. அஜித்தை வைத்து செய்த விஜய் பட பாடல் தெரியுமா?

எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் சண்டை போலவே தமிழ் சினிமாவில் விஜய் அஜித்திற்கு இடையேயும் போட்டி என்பது இருந்து வந்தது. இப்போதும் இருந்து வருகிறது. போன வருடம் பொங்கல் சமயத்தில் கூட இருவரும் ஒரே சமயத்தில் தங்கள் திரைப்படங்களை வெளியிட்டு போட்டி போட்டுக்கொண்டனர். அப்படியாக அட்டகாசம் திரைப்படம் வெளியானப்போது அதில் முழுக்க முழுக்க விஜய்யை விமர்சித்து அஜித் ஒரு பாட்டை இணைத்திருந்தார். உனக்கென்ன என துவங்கும் அந்த பாடலில் பல வரிகள் விஜய்க்கு எதிராக இருந்தன. ஏற்றி விடவும் […]

Continue Reading
vishal ajith

இதான் சான்ஸ் அஜித்தை வச்சு செஞ்சுரு!.. ஆதிக்கிற்கு விஷால் கொடுத்த ஐடியா!..

தமிழில் தொடர்ந்து வெற்றி படங்களாக நடித்து வருபவர் நடிகர் அஜித். பெரும்பாலும் அவரது திரைப்படங்கள் எல்லாம் நல்ல வெற்றியை கொடுக்கும் படங்களாகவே அமைந்துள்ளன. இந்த நிலையில் துணிவு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து அஜித் நடித்து வரும் திரைப்படம் விடாமுயற்சி. விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு தற்சமயம் சென்றுக்கொண்டுள்ளது. இதனை தொடர்ந்து அடுத்து அவர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்னும் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இதற்கு முன்பு ஆதிக் ரவிச்சந்திரன் விஷால் நடிப்பில் மார்க் […]

Continue Reading
ajith

போலீஸ் வழக்கில் சிக்கிய தயாரிப்பாளர்!.. அஜித்தின் அடுத்த படத்திற்கு வந்த பிரச்சனை!..

தமிழில் அதிக சம்பளம் வாங்கும் டாப் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் அஜித். அஜித் நடிக்கும் திரைப்படங்களை பார்ப்பதற்கு பெரும் ரசிகப்பட்டாளம் இருப்பதாலேயே அவருக்கான சம்பளமும் அதிகரித்து வருகிறது. துணிவு படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்சமயம் அஜித் நடித்து வரும் திரைப்படம் விடாமுயற்சி. இந்த திரைப்படத்தை தயாரிப்பதில் லைகா நிறுவனம் பெரும் சிக்கலை சந்தித்து வருகிறது. லைகா தயாரிப்பில் வந்த லால் சலாம் திரைப்படம் தோல்வியை கண்டது. இதனை தொடர்ந்து பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது லைகா. ஏற்கனவே லைகா […]

Continue Reading
rajini vijay

சட்டத்தை யாருமே மதிக்கிறது இல்ல!.. ஓட்டு போடுறதில் வரம்பு மீறிய பிரபலங்கள்!..

நேற்று பாராளுமன்ற தேர்தல் தமிழ்நாட்டில் சுமூகமாக நடந்து முடிந்தது. எதிர்பார்த்த அளவில் ஓட்டுகள் வரவில்லை என கூறப்படுகிறது. 60 விழுக்காடு ஓட்டுக்கள்தான் பதிவாகின என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் ஓட்டின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்க பிரபலங்கள் எல்லாம் காலையிலேயே ஓட்டு போட சென்று அதை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். அதிலும் அஜித், சிவகார்த்திகேயன் எல்லாம் காலை 7 மணிக்கே ஓட்டு போட சென்றுவிட்டனர். இந்த நிலையில் அஜித் ஓட்டு போடும்போது ஒரு முதியவரை தாண்டி சென்று […]

Continue Reading
ajith vijay

ரீ ரிலீஸ்லையும் போட்டியா!.. தல தளபதி பிரச்சனை என்னைக்கும் ஓயாது போல!..

தமிழ் சினிமாவில் திரைப்படங்கள் மறு வெளியீடாவது என்பது தொடர்ந்து நடந்து வரும் விஷயங்களாக இருக்கின்றன. சென்னையில் உள்ள சில திரையரங்குகள் இதை துவங்கி வைத்தன. அவை ஏற்கனவே வெளியான சில திரைப்படங்களை வெளியிட்டன. அந்த திரைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து பல படங்கள் மறு வெளியீடு ஆக துவங்கின. பையா, காக்க காக்க மாதிரியான பல படங்கள் மறு வெளியீடு ஆகின. இந்த மறு வெளியீட்டை பொறுத்தவரை இதில் இரண்டு நன்மைகள் உண்டு. ஒன்று […]

Continue Reading
ajith good bad ugly

அஜித் படத்தில் வில்லனாக களம் இறங்கும் பிரபல ஹீரோ!.. பேன் இந்தியா படமாக்குவதற்கு ப்ளான்!.

துணிவு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து அஜித் நடித்து வரும் திரைப்படம் விடாமுயற்சி. இந்த திரைப்படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாகவே இந்த திரைப்படம் தயாராகி வருகிறது. படப்பிடிப்புக்கு நடுவே அஜித் பலமுறை சுற்றுலா சென்ற காரணத்தாலேயே இந்த திரைப்படம் வெகு நாட்களாக படமாக்கப்பட்டு கொண்டுள்ளது. மேலும் விஜய்யை போலவே அஜித்தும் வெகு நாட்களுக்கு சினிமா துறையில் இருக்க போவதில்லை என பேச்சுக்கள் இருந்து வருகின்றன. இதற்கு நடுவே அடுத்து அஜித் […]

Continue Reading
ajith vijay

விஜய்க்காக சம்பளம் வாங்காமல் நடித்தாரா அஜித்!.. இப்படியும் நடந்துச்சா!..

துணிவு படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்சமயம் அஜித் நடித்து வரும் திரைப்படம் விடாமுயற்சி. விடாமுயற்சி திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. இதனை தொடர்ந்து அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி திரைப்படத்தில் அஜித் நடிக்க இருக்கிறார். அஜித்துக்கும் விஜய்க்கும் இடையே எப்படியான சண்டை இருந்தது என்பது பலருக்கும் தெரிந்த விஷயமே. விஜய்யை விமர்சித்து பாடலே வெளியிட்டவர் தல அஜித். அட்டகாசம் படத்தில் இதற்காகவே இமயமலையில் என் கொடி பறந்தால் உனக்கென்ன […]

Continue Reading
vijay ajith soundararajan

விஜய் அஜித் மாதிரி நடிகர்களால் நாசமா போயிட்டோம்!.. குமுறும் தயாரிப்பாளர்!..

தமிழ் சினிமாவில் ஒரு காலக்கட்டத்தில் தயாரிப்பாளராக இருந்த நபர்களில் தயாரிப்பாளர் சௌந்தரராஜனும் முக்கியமானவர். பெரும்பாலும் அப்போதெல்லாம் ஒரு நபர் மிக எளிதாகவே இயக்குனர் ஆகிவிட முடியும். ஏனெனில் அப்போது நடிகர்களுக்கான சம்பளமெல்லாம் குறைவாகவே இருந்தது. சில லட்சங்களிலேயே அப்போதெல்லாம் திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டன. அந்த வகையில் சௌந்தரராஜனும் அப்போது படங்களை இயக்கி லாபம் பார்த்து வந்தார். இந்த நிலையில் அப்போது நடிகர் கார்த்திக்கை வைத்து ஒரு பேன் இந்தியா படத்திற்கு திட்டமிட்டார் சௌந்தரராஜன். ஆனால் அந்த படம் பெரும் […]

Continue Reading
rangaraj pandey ajith

அஜித்தால் மலை வெள்ளத்தில் குடும்பத்தோடு கிளம்பினேன்!.. பிரபல பத்திரிக்கையாளருக்கு அதிர்ச்சி கொடுத்த தல!.

தமிழ்நாட்டில் அதிக ரசிக பட்டாளத்தை கொண்டவர் நடிகர் தல அஜித். நடிகர் விஜய் திரைத்துறையில் ஆக்‌ஷன் திரைப்படங்களில் இறங்கியப்போது அது அவருக்கு உடனே ஒர்க் அவுட் ஆனது. ஆனால் அஜித்திற்கு அதற்கு கொஞ்சம் காலமானது. ஆனால் பில்லா திரைப்படத்திற்கு பிறகு அஜித்தை அனைவரும் ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாக ஏற்றுக்கொண்டனர். துணிவு படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து அவர் நடித்து வரும் திரைப்படம் விடாமுயற்சி. விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பும் முக்கால்வாசி முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. எப்படியும் இந்த வருட இறுதிக்குள் […]

Continue Reading