ajith car accident

விபத்துக்குள்ளான அஜித்தின் கார்!.. விடாமுயற்சி படப்பிடிப்பில் நடந்த விபரீதம்!..

தமிழ் சினிமாவில் உள்ள டாப் நடிகர்களில் மிக முக்கியமானவர் நடிகர் அஜித். விஜய்க்கு பிறகு தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் ஒரு நடிகராக அஜித் இருந்து வருகிறார். பொதுவாக நடிகர்களுக்கு நிறைய விளம்பரம் செய்தால்தான் ஓரளவாவது ரசிகர்கள் கிடைப்பார்கள். ஆனால் அஜித்திற்கு மட்டும் ரசிக பட்டாளங்கள் எப்போதுமே அதிகமாக இருந்து வருகிறது. இத்தனைக்கும் அவர் ரசிகர்களுடன் பெரிதாக சந்திப்பு கூட நடத்தியதில்லை. அஜித்திற்கு இவ்வளவு ரசிகர்கள் இருப்பதற்கான முக்கிய காரணமே அவர் செய்யும் சாகசங்கள்தான். அஜித்திற்கு […]

Continue Reading
ajith

ஜூன் மாசம் வரைக்கும்தான் டைம்!.. ரஜினிக்கு உதவப்போய் அஜித்திடம் சிக்கிய தயாரிப்பு நிறுவனம்!.. அஜித் கொடுத்த கடைசி வார்னிங்!.

தமிழில் பெரும் படங்களை இயக்க கூடிய நிறுவனமாக லைக்கா நிறுவனம் உள்ளது. லைக்கா நிறுவனம் வெளிநாட்டில் சிம் கார்டு நிறுவனமாக செயல்ப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் மட்டும் திரைப்படங்களை தயாரித்து வருகிறது. இந்த நிலையில் தொடர்ந்து பெரிய படங்களாக தயாரித்து வருவதால் தற்சமயம் சிக்கலில் சிக்கியிருக்கிறது லைக்கா நிறுவனம். பெரும்பாலும் பெரிய நடிகர்களை வைத்து திரைப்படம் இயக்குவது கொஞ்சம் கடினமான காரியமாகும். ஒரு நாளைக்கான படப்பிடிப்பு செலவுகளுக்கே பல லட்சங்கள் செல்வாகும். இந்த நிலையில் பல பெரிய படங்களை […]

Continue Reading
ajith tammana

அஜித் அப்படி பண்றது சரி கிடையாது!.. பல பேரோட உழைப்பு அது!.. ஓப்பன் டாக் கொடுத்த தமன்னா!.

தமிழில் கல்லூரி திரைப்படம் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை தமன்னா. ஆரம்பத்தில் கல்லூரி, கேடி மாதிரியான திரைப்படங்களில் நடித்தப்போது அவருக்கு பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை. அதன் பிறகு தமிழில் கொஞ்சம் கொஞ்சமாக வாய்ப்புகளை பெற துவங்கினார் தமன்னா. தெலுங்கிலும் கூட அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தமிழில் விஜய் அஜித் மாதிரியான பெரிய நடிகர்களுக்கு ஜோடியாக தொடர்ந்து நடித்து வந்தார். இந்த நிலையில் வீரம் திரைப்படத்தில் இவர் அஜித்திற்கு ஜோடியாக நடித்திருப்பார். பொதுவாகவே கவர்ச்சியாக நடிக்கும் தமன்னாவை […]

Continue Reading
ajith vadivelu

வடிவேலு அஜித் காம்போவில் எழுதின சிறப்பான கதை!.. அஜித் ஒத்துக்கல!.. இயக்குனர் சொன்ன படம் எது தெரியுமா?

சில திரைப்படங்கள் சில கதாநாயகர்களுக்கு கிடைக்காமல் போகும்போது சே அவங்க நடிச்சிருந்தா நல்லாயிருக்குமே என பலருக்கும் தோன்றும். அப்படியான சம்பவங்கள் பெரும் நடிகர்களுக்கு நிறையவே நடந்துள்ளது என கூறலாம். அந்த வகையில் நடிகர் அஜித்திற்கும் நிறைய வாய்ப்புகள் கை மீறி சென்றுள்ளது. உதாரணமாக பாலா இயக்கிய நான் கடவுள் திரைப்படத்தில் அஜித் கதாநாயகனாக நடிக்க இருந்தார். ஆனால் அதன் பிறகு அந்த படம் தாமதமானதால் அஜித் அதிலிருந்து விலகினார். அதன் பிறகுதான் இந்த படத்தில் ஆர்யா கதாநாயகனாக […]

Continue Reading
vijay ajith

விஜய்யை திட்டுறதுக்காகதாங்க அந்த பாட்டை போட்டோம்!.. இப்ப வந்திருந்தா கிழிச்சிருப்பாங்க!.. பகிரங்கமாக கூறிய இசையமைப்பாளர்!.

நடிகர்களுக்கிடையே போட்டி என்பது தமிழ் சினிமாவில் எல்லா காலங்களிலும் இருந்து வரும் விஷயங்கள்தான். ஆனால் எம்.ஜி.ஆர் சிவாஜி கணேசன் காலத்தை போல எப்போதுமே இருந்தது கிடையாது என கூறப்படுகிறது. அந்த அளவிற்கு எம்.ஜி.ஆர் ரசிகர்களும் சிவாஜி கணேசனின் ரசிகர்களும் பெரும் சண்டை போட்டுக்கொள்வார்களாம். அந்த அளவிற்கு பெரும் சண்டைக்காரர்களாக இரண்டு ரசிகர்களும் இருந்துள்ளனர். அதற்கு பிறகு ரஜினிகாந்த் கமல்ஹாசன் ரசிகர்களுக்கிடையே இப்படியான சண்டைகள் உண்டு என்றாலும் ரஜினி கமல்ஹாசன் இடையே அவ்வளவு பெரிய பிரச்சனைகள் இருக்கவில்லை. ஆனால் […]

Continue Reading
kathal mannan

அஜித் படத்துக்கு அப்புறம் நான் எல்லாத்தையும் இழந்துட்டேன்னு சொல்றாங்க!.. அது உண்மையில்லை!. ஓப்பன் டாக் கொடுத்த நடிகை!.

Actor ajith: இளமை காலங்களிலும் சரி இப்போதும் சரி தனக்கேன மிகப்பெரிய ரசிக பட்டாளத்தை கொண்டிருப்பவர் நடிகர் அஜித். திருப்பூரில் சாதாரண கார்மெண்ட்ஸில் பணிப்புரிந்து வந்த அஜித்திற்கு திடீரென கிடைத்ததுதான் இந்த சினிமா வாய்ப்பு. அமராவதி என்னும் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார் அஜித். அஜித்திற்கு வெற்றிகளை அள்ளிக்கொடுத்த பல திரைப்படங்கள்  தமிழ் சினிமாவில் உண்டு. அப்படியான அவரது திரைப்படங்களில் காதல் மன்னன் திரைப்படமும் முக்கியமான திரைப்படமாகும். இயக்குனர் சரணுக்கு முதல் திரைப்படம் காதல் […]

Continue Reading
trisha krishnan

உங்கள கேட்க ஆள் இல்லாமல்தான் இப்படி பண்றீங்க!.. நெட்டிசன்களை நேரடியாக தாக்கிய த்ரிஷா!..

Trisha: கோலிவுட்டில் உள்ள சினிமா நடிகைகளிலேயே சற்று வீரமான நடிகை என்றால் த்ரிஷாவை கூறலாம். த்ரிஷா தன்னுடைய 16 வயதியிலேயே தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர். தொடர்ந்து விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ் என பிரபலமான அனைத்து நடிகர்களுடனும் சேர்ந்து நடித்திருக்கிறார் த்ரிஷா. பொதுவாகவே நடிகைகள் இளமை குறைய குறைய சினிமாவில் அவர்களுக்கான வாய்ப்பு என்பது குறைய துவங்கிவிடும். அதே போலத்தான் த்ரிஷாவிற்கும் வாய்ப்புகள் குறைய துவங்கின. ஆனாலும் பொன்னியின் செல்வன் திரைப்படம் த்ரிஷாவிற்கு சினிமாவில் […]

Continue Reading
vijay

விஜய்க்கு நெஜமாவே தலையில் முடி இல்லையா!.. தீயாய் பரவி வரும் புது வீடியோ!..

Actor vijay: லியோ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்சமயம் விஜய் நடித்து வரும் திரைப்படம் கோட். கோட் திரைப்படம் துவங்கிய பிறகுதான் விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை துவங்கினார். தமிழக வெற்றி கழகம் கட்சி துவங்கியது முதலே தொடர்ந்து விஜய் செய்யும் ஒவ்வொரு காரியங்களும் பிரபலமாகி வருகின்றன. கோட் திரைப்படத்தின் க்ளைமேக்ஸ் காட்சிகளானது இலங்கையில் படம் பிடிக்க திட்டமிடப்பட்டது. ஒரு மைதானத்தில்தான் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சிகள் எடுக்கப்பட உள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில் இலங்கைக்கு செல்வது […]

Continue Reading
ajith vijay dhanush

தமிழ் தயாரிப்பாளர்களுக்கு துரோகம் செய்யாதீங்க!.. விஜய்,அஜித்,தனுஷ் செய்த வேலையால் கவலையில் தயாரிப்பாளர்கள்!.

Vijay Ajith : தமிழ் சினிமாவில் மற்ற சினிமாக்களின் ஊடுருவல் என்பது தற்சமயம் அதிகரித்து இருக்கிறது ஏற்கனவே மலையாள படங்கள் தமிழில் பெரும் வெற்றியை கொடுப்பது குறித்து தமிழ்நாட்டு பிரபலங்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழில் நல்ல படங்களே வரவில்லையா அவற்றை இந்த மாதிரி எந்த ரசிகர்களும் கொண்டாடவில்லையே. பிறகு எதற்கு மலையாள திரைப்படத்தை மட்டும் இப்படி கொண்டாடுகிறார்கள் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர் இந்த நிலையில் தமிழில் பெரும் கதாநாயகர்களின் திரைப்படங்களை தயாரிப்பதில் தயாரிப்பாளர்களுக்கு […]

Continue Reading
ajith vengat prabhu

அஜித் வில்லனா நடிக்கணும்!.. வாயை விட்டு அஜித்திடம் வாய்ப்பை இழந்த வெங்கட் பிரபு!.

Ajithkumar : துணிவு திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் அஜித் உலகைச் சுற்றிவர வேண்டும் என்கிற ஆசையில் தனது இரு சக்கர வாகனத்தில் பல நாடுகளுக்கு பயணம் செய்து வந்தார். இதனால் இடையில் சில காலங்கள் அவர் திரைப்படங்களே நடிக்காமல் இருந்தார்.  இந்த நிலையில் தற்சமயம் விடாமுயற்சி படத்தில் நடித்து வந்து கொண்டுள்ளார். விடாமுயற்சி திரைப்படத்தை தயாரிப்பதில் லைக்கா நிறுவனத்திற்கு பணரீதியாக சில பிரச்சனைகள் இருப்பதால் தற்காலிகமாக அதன் படபிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே மீண்டும் அஜித் […]

Continue Reading
ennai arinthal ajith

விருப்பமே இல்லாமல்தான் அஜித்தை வைத்து படம் இயக்க போனேன்!.. அங்க பண்ணுனதுதான் சம்பவம்!.. விளக்கிய கௌதம் மேனன்!.

Gautham Menon : தமிழில் காதல் திரைப்படத்திலேயே ஆக்சன் காட்சிகளை வைத்து ஆக்சன் திரைப்படம் இயக்க கூடியவர் இயக்குனர் கௌதம் மேனன். அவர் இயக்கிய திரைப்படங்களிலேயே மின்னலே, வாரணம் ஆயிரம் மாதிரியான சில திரைப்படங்கள் பெரிதாக ஆக்ஷன் காட்சிகள் இல்லாமல் முழுமையாக காதல் கதையுடன் சென்றது. அதற்குப் பிறகு அவர் இயக்கிய திரைப்படங்கள் பலவும் எவ்வளவு காதலை கொண்டிருக்கிறதோ அதே அளவிற்கு வயலன்ஸ் காட்சிகளையும் கொண்டிருக்கும். முதலில் துவங்கும் பொழுது காதல் கதையாக துவங்கும் பிறகு க்ரைம் […]

Continue Reading
ajith vijay

விஜய் வீடியோ ட்ரெண்டாகுதுன்னு அஜித் செய்த வேலை!.. இவங்க இன்னும் திருந்தல போலயே!..

Vijay Ajith : விஜய் அரசியலுக்கு வந்தது முதலே அவர் தொடர்பான பல விஷயங்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகின்றன. சொல்லப்போனால் தினசரி இணையத்தில் பிரபலமாக இருக்கும் ஒரு நபராக நடிகர் விஜய் இருந்து வருகிறார். இந்த நிலையில் தற்சமயம் கோட் திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக கேரளா சென்றிருந்தார் விஜய். அங்கு அவருக்கு அற்புதமான வரவேற்பு கொடுக்கப்பட்டது. தமிழ்நாடு போலவே கேரளாவிலும் நடிகர் விஜய்க்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் உண்டு. எனவே அவர்கள் நடிகர் விஜய்யை பார்த்ததும் ஆரவாரம் […]

Continue Reading