மகா அவதார் நரசிம்மா ஓ.டி.டியில் எப்போ வருது.. அப்டேட்..!
அனிமேஷன் திரைப்படமாக வெளிவந்து இப்பொழுது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று இருக்கிறது மகா அவதார் நரசிம்மா. விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஒன்றான நரசிம்மா அவதாரத்தின் கதையைக் கொண்டு வெகு காலங்களாகவே திரைப்படங்கள் வந்துள்ளன…
