பல வருஷத்துக்கு அப்புறம் அதை நான் லோகேஷ் படத்துல செஞ்சேன்.. ஓப்பன் டாக் கொடுத்த அமீர்கான்..!

பாலிவுட்டில் தொடர்ந்து ஆக்கபூர்வமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கக் கூடியவர் நடிகர் அமீர்கான். சமீபத்தில் அவரது நடிப்பில் வந்த சித்தாரே சமீபர் என்கிற திரைப்படம் கூட நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. வெறும் சண்டை காட்சிகள் கொண்ட படங்கள் என்று இல்லாமல் அமீர்கானின் கதை தேர்ந்தெடுப்புகள் என்பது மிக வித்தியாசமானதாக இருக்கும். அவர் நடித்த தங்கல், சீக்ரெட் சூப்பர் ஸ்டார் மாதிரியான திரைப்படங்கள் எல்லாமே பெண்கள் முன்னேற்றம் குறித்த கதைகளத்தை கொண்டு இருந்தது. இந்த நிலையில் தமிழில் ரஜினிகாந்த் […]

Continue Reading

பாலிவுட்டில் உருவாகும் எல்.சி.யு.. அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்..!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ஒரு நட்சத்திர இயக்குனராக இருந்து வருகிறார். இந்த நிலையில் இவ்வளவு பெரிய வளர்ச்சி அடைந்த பிறகும் லோகேஷ் கனகராஜ் இன்னும் பாலிவுட் திரைப்படங்களை இயக்காமல் இருக்கிறார். பெரிதாக வளரும் இயக்குனர்களுக்கு எப்பொழுதுமே பாலிவுட்டில் வாய்ப்புகள் வருவது உண்டு. இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ்க்கு அப்படியான வாய்ப்புகள் வந்ததா? என்று ஒரு பேட்டியில் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த லோக்கி  மாநகரம் திரைப்படத்திற்கு பிறகே எனக்கு வாய்ப்புகள் வந்தது ஆனால் […]

Continue Reading

ரஜினியோடு இணையும் அமீர்கான்.. கூலி படம் குறித்து வந்த அப்டேட்..!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் கூலி. இந்த திரைப்படம் குறித்து ஏற்கனவே அதிக வரவேற்பு இருந்து வருகிறது. லோகேஷ் கனகராஜ் மற்ற நடிகர்களை விடவும் ரஜினிகாந்த் படம் என்னும்போது இன்னமும் சிறப்பாக செய்திருப்பார் என்கிற நம்பிக்கை இருக்கிறது. இந்த நிலையில் தளபதி படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் பெயர் தேவா என இருக்கும். அதே பெயரே இந்த படத்திலும் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் கதைக்களமும் போதைக்கு எதிரானதாக இருக்கலாம் என கூறப்படுகிறது. பல […]

Continue Reading

மனசு கஷ்டமாயிடுச்சி.. எஸ்.கேவிடம் மன்னிப்பு கேட்டேன்.. மனம் உடைந்த அமீர்கான்..!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் டாப் நடிகர்களில் முக்கியமானவராக நடிகர் சிவகார்த்திகேயன் இருந்து வருகிறார். பெரும்பாலும் சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படங்கள் என்றால் ஓரளவு ஹிட் கொடுத்துவிடும் நிலை உள்ளது. அதிலும் சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் நல்ல வெற்றியை கொடுத்தது. அதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தேர்ந்தெடுக்கும் கதைகளங்கள் எல்லாமே வித்தியாசமானதாகவே இருக்கின்றன. தற்சமயம் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் திரைப்படம் மதராஸி. இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் […]

Continue Reading

தமிழில் வரும் அமீர் கான் படம்.. சித்தாரே சமீர் பர்.. இதுதான் கதை..!

பாலிவுட் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடிப்பவராக நடிகர் அமீர்கான் இருந்து வருகிறார். இப்பொழுது அவரது நடிப்பில் இயக்குனர் ஆர்.எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் சித்தாரே சமீன் பர்.  இது 20 ஜூன் அன்று திரையரங்கிற்கு வர இருக்கிறது. சித்தாரே சமின்பர் படம் தாரே சமின்பர் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் என்று கூறலாம். தாரே சமின்பர் திரைப்படத்தில் எழுதுவதற்கு கஷ்டப்படும் ஒரு சிறுவனுக்கு ஆசிரியராக வரும் அமீர்கான் அவனை எப்படி சரி […]

Continue Reading

மீண்டும் களத்தில் இறங்கிய அமீர் கான்.. இந்த படமும் தமிழில் வருமா?

அமீர் கான் தயாரிப்பில் அவரே நடிக்கும் திரைப்படங்கள் எல்லாம் எப்போதும் வித்தியாசமான கதைக்களங்களை கொண்டிருக்கும். அந்த திரைப்படங்களில் வழக்கமாக உள்ளது போல ஆக்‌ஷன் காட்சிகள் இருக்காது என்றாலும் கூட சிறப்பான கதை அமைப்பை கொண்டிருக்கும். இதற்கு முன்பு அவரது தயாரிப்பில் தங்கல் என்கிற திரைப்படம் வெளியானது. அந்த திரைப்படத்தில் இரண்டு பெண்களை குஸ்தியில் சாம்பியன் ஆக்கும் தந்தையின் கனவை வைத்து கதை செல்லும். அதே போல தாரே சமீன் பர் என்கிற இன்னொரு திரைப்படம் இந்திய அளவில் […]

Continue Reading

என்னை வேணும்னே கீழ தள்ளி விட பார்த்தாரு.. நட்சத்திர நடிகரால் ஆடிப்போன சித்தார்த்..!

நடிகர் சித்தார்த் தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமானவர் நிறைய திரைப்படங்களில் நிறைய வித்தியாசமான திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கக் கூடியவர் நடிகர் சித்தார்த். அதனாலேயே அவருக்கு என்று தனி வரவேற்பு தமிழ் சினிமாவில் உண்டு சமீபத்தில் கூட நடிகர் சித்தார்த்தின் நடிப்பில் சித்தா என்கிற ஒரு திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் பெண்கள் பாதுகாப்பு குறித்து பெரிதாக பேசப்பட்ட படமாக இருந்தது. மேலும் பள்ளி சிறுமிகள் குறித்து பல முக்கியமான விஷயங்களை இந்த படம் பேசியது. அதனால் இந்த […]

Continue Reading