நான் விஜய் டிவியை விட்டு விலகுறேன்.. உண்மையை உடைத்த அறந்தாங்கி நிஷா..!
மணிமேகலை விஜய் டிவியில் இருந்து விலகியது அனைவர் மத்தியிலும் அதிகமாக பேசப்படும் ஒரு விஷயமாக இருந்து வருகிறது. பொதுவாக விஜய் டிவியில் பங்கேற்று வரும் பிரபலங்கள் விஜய் டிவியை விட்டு விலகுவது கிடையாது. ஏனெனில்…
