அவெஞ்சர்ஸ் படத்துல என்னை கூப்பிட்டா அதை பண்ணுவேன்.. அர்ஜுன் தாஸ்க்கு இருக்கும் ஹாலிவுட் ஆசை.!

கைதி திரைப்படத்தில் இருந்தே கவனிக்கப்பட்டு வரும் ஒரு நடிகராக இருந்து வருபவர் நடிகர் அர்ஜுன் தாஸ். அவரது நடிப்பை தாண்டி அவரது குரலுக்காகவே மிக பிரபலமானவராக இருந்து வருகிறார் அர்ஜுன் தாஸ். தமிழ் சினிமாவில் ஒரு தனிப்பட்ட குரல் அவருக்கு உண்டு. அவரது குரலில் சொன்னதாலேயே அந்த லைஃப் டைம் செட்டில்மெண்ட் என்கிற வசனம் இன்னமுமே அதிக ட்ரெண்ட் ஆகி வருகிறது. அதற்கு பிறகு மாஸ்டர் திரைப்படத்திலும் அவருக்கு முக்கிய கதாபாத்திரம் இருந்தது. அந்த வகையில் அவர் […]

Continue Reading

தலைவன் கம்மிங்! – அவெஞ்சர்ஸ் அடுத்த பாகத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் ஸ்பைடர்மேன்!

மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸில் உள்ள கதாநாயகர்களிலேயே உலக அளவில் அதிக வரவேற்பை பெற்ற சூப்பர் ஹீரோ ஸ்பைடர்மேன். ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்து காசுக்கு போராடும் ஒல்லி தேகம் கொண்ட ஒரு கதாநாயகன் என்பதால் ஸ்பைடர்மேன் இளைஞர்களிடம் எளிதாக கனெக்ட் ஆகும் கதாபாத்திரமாக உள்ளது. இறுதியாக வந்த ஸ்பைடர்மேன் நோ வே ஹோம்  திரைப்படத்தில் இதுவரை வந்த அனைத்து ஸ்பைடர்மேனையும் இணைத்து ஒரு புது காம்போவை கொடுத்திருந்தனர். ஆனால் அந்த படத்தில் பீட்டர் பார்க்கர் தனது அத்தை […]

Continue Reading