மாஸ் ஹிட் இயக்குனருடன் இணையும் அஜித்.. பழைய ஏ.கேவை பார்க்கலாம் போல..
தமிழ் சினிமாவில் அதிக கலெக்ஷன் கொடுக்கும் முக்கிய நடிகர்களில் நடிகர் அஜித்தும் ஒருவர். ஆனால் சமீப காலங்களாக அஜித் நடிக்கும் திரைப்படங்கள் எல்லாம் எதிர்பார்த்த அளவிலான வரவேற்பை கொடுக்கவில்லை. இந்த வருட துவக்கத்தில் அஜித்…
