ரெண்டு உதவி இயக்குனர்களால் வந்த வெற்றி.. இதுவரை தெரியாத ரகசியத்தை சொன்ன ஜீவா.!
தமிழ் சினிமாவில் பிரபலமாக இருக்கும் ஒரு சில காமெடி இயக்குனர்களில் இயக்குனர் ராஜேஷ் மிக முக்கியமானவர். அவர் இயக்கிய சிவா மனசுல சக்தி வி.எஸ்.ஓ.பி ஒரு கல் ஒரு கண்ணாடி மாதிரியான பல படங்கள்…
