movie poster

2023 இல் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு தமிழில் வரவேற்பை பெற்ற 5 திரைப்படங்கள்!..

Tamil Low budget movies 2023 : தமிழ் சினிமா ரசிகர்களை பொறுத்தவரை படத்தை கதாநாயகர்களை வைத்து பார்ப்பவர்கள் இருந்தாலும் கூட மற்ற திரைப்படங்களை பார்க்கவும் ரசிக கூட்டம் இருக்கிறது. இந்த வருடம் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பெரிய பட்ஜெட்டில் எடுக்கும் படங்கள்தான் சிறப்பான வரவேற்பை பெறும் என்னும் எண்ணத்தை உடைத்துள்ளது இந்த ஆண்டு. அப்படியாக வரவேற்பை பெற்ற முக்கியமான சில குறைந்த பட்ஜெட் படங்களை இப்போது பார்க்கலாம். […]

Continue Reading
simbu

2 மாசத்துல 23 கிலோ ஏத்தி திரும்ப 2 மாசத்துல குறைச்சேன்!. சிம்புவிற்கே டஃப் கொடுத்த நடிகை!..

Abarnathi weight loss : திரைப்படங்களுக்காக அதிகமாக உழைக்கும்போது அந்த திரைப்படம் நடிப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தருகிறது. அப்படியான ஒரு முன்னேற்றத்தைதான் பெற்றுள்ளார் இறுகப்பற்று திரைப்படத்தில் நடித்த நடிகை அபர்நதி. அபர்நதி தமிழ் சினிமாவில் கதாநாயகி ஆக முயற்சித்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு முதல் படமாக அமைந்த திரைப்படம் இறுகப்பற்று. இந்த திரைப்படம் திரையரங்குகளில் பெரிதாக வரவேற்பை பெறவில்லை என்றாலும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதில் அபர்நதி உடல் பருமனான பெண்ணாக […]

Continue Reading