என்ன கேட்காம அந்த முடிவை எப்படி எடுத்தீங்க!.. சின்னப்பதேவர் எம்.ஜி.ஆர் நட்பு இப்படிதான் முடிவுக்கு வந்தது!..
கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் நாடகங்களில் நடிக்கும் நடிகர்களுக்கே பெரும்பாலும் சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். அப்படியாகதான் நடிகர் எம்ஜிஆரும் தமிழ் சினிமாவில் அடி எடுத்து வைத்தார். நாடகங்களில் இருந்த காலகட்டம் முதலே சின்னப்ப தேவர் என்கிற நபருக்கும் எம்ஜிஆருக்கு நல்ல பழக்கம் இருந்து வந்தது. இந்த நிலையில் சின்னப்ப தேவர் தமிழ் சினிமாவில் எம்ஜிஆரின் உதவியுடன் ஒரு சில திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். ஆனால் அவருக்கு தயாரிப்பாளராக வேண்டும் என்பதுதான் ஆசையாக […]
Continue Reading