MGR karunanithi

எம்.ஜி.ஆராக சத்யராஜ்!.. கலைஞராக தம்பி ராமய்யா!.. கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு… சம்பவம் இருக்கு..

MGR and Karunanithi : தமிழ் சினிமாவை பொருத்தவரை அதில் ஒவ்வொரு துறையிலும் மிகச் சிறந்த ஜாம்பவான்களாக சிலர் இருந்திருக்கின்றனர். நடிப்பில் சிவாஜி கணேசன், பாடல் ஆசிரியர்களில் கண்ணதாசன், இசையமைப்பாளர்களில் எம் எஸ் வி. இப்படி இருந்த காலகட்டங்களில் திரைக்கதை எழுதுவதில் மிகப்பெரும் திறமைசாலியாக இருந்தவர் கலைஞர் மு கருணாநிதி. தமிழ் சினிமாவின் திரைப்படப் போக்கையே மாற்றி அமைத்ததில் கருணாநிதிக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. அதன் பிறகு அரசியலுக்கு சென்ற கருணாநிதி அதிலும் நிறைய பெயர்களை வாங்கி […]

Continue Reading
vijayakanth karunanithi

கருணாநிதி எம்.ஜி.ஆருக்கு என்ன செஞ்சாரோ அதையேதான் எனக்கும் செஞ்சார்!.. பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறிய விஜயகாந்த்!..

Actor Vijayakanth : நடிகர் விஜயகாந்த் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான பிறகு தொடர்ந்து அரசியலுக்கு செல்ல துவங்கினார். அரசியலுக்கு சென்று பொது மக்களுக்கு உதவ வேண்டும் என்பது அவரது பெரும் கனவாக இருந்தது. ஆனால் அவரால் பதவிக்கு வரவே முடியவில்லை. அரசியலை பொறுத்தவரை அதிமுக மற்றும் திமுக இரண்டு கட்சிகளுமே அவருக்கு எதிராகதான் இருந்தது. அவரது மண்டபத்து இடத்தை கைப்பற்றுவதற்காகவே கோயம்பேடு மேம்பாலத்தை இழுத்து கட்டினார்கள் என ஒரு பேச்சு மக்கள் மத்தியில் உண்டு. இந்த […]

Continue Reading
MGR AVM saravanan

5 மாசத்துக்கு அதுதான் ரூல்ஸ்!. ஏ.வி.எம் சரவணனுக்கு பயம் காட்டிய எம்.ஜி.ஆர்!..

AVM saravanan and MGR : எம்.ஜி.ஆரை பொறுத்தவரை அவரது திரைப்படங்களுக்கான விதிமுறைகள் என்பது அவர் விதிப்பதுதான். அவரிடம் சென்று தயாரிப்பாளரோ இயக்குனரோ எந்த ஒரு மாற்றத்தையும் செய்ய முடியாது. அப்படி அவர்கள் ஏதாவது சொல்லி எம்.ஜி.ஆர் கோபப்பட்டுவிட்டால் அந்த படமே அதோடு நின்றுவிடும். அவ்வளவு கோபக்காரர் எம்.ஜி.ஆர். அதனால்தான் சந்திரபாபுவிற்கு கூட ஒரு படத்தை பாதிக்கு மேல் நடித்து கொடுக்காமலே விட்டுவிட்டார் எம்.ஜி.ஆர். இதனாலேயே எம்.ஜி.ஆரை வைத்து மட்டும் படம் தயாரிக்காமல் இருந்தது ஏ.வி.எம் நிறுவனம். […]

Continue Reading
SP muthuraman MGR

40 வருஷத்துக்கு மேல எஸ்.பி முத்துராமன் காப்பாற்றி வைத்திருந்த பொருள்… ரகசியத்திற்கு பின்னால் இருப்பவர் நம்ம எம்.ஜி.ஆர்!.

Actor MGR : தமிழ் சினிமாவில் பெரும் இமயமாக இருந்த இயக்குனர்களில் முக்கியமானவர் எஸ்.பி முத்துராமன். சிவாஜி கணேசனையும் எம்.ஜி.ஆரையும் வைத்து இவர் பல படங்களை இயக்கியுள்ளார். அவற்றில் பல ஹிட் படங்களாகவும் அமைந்தன. எம்.ஜி.ஆர் மீது பெரும் மதிப்பு கொண்டவர் எஸ்.பி முத்துராமன். எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி கொடுத்த திரைப்படங்களில் அன்பே வா திரைப்படம் முக்கியமான திரைப்படமாகும். வழக்கமாக நாட்டிற்கு நல்லது செய்யும் டெரரான கதாபாத்திரமாக நடித்திருக்கும் எம்.ஜி.ஆர் இந்த திரைப்படத்தில்தான் அப்படி […]

Continue Reading
SSR MGR

இந்தியாவிலேயே முதன் முதலாக அரசியலுக்கு வந்த நடிகர் தமிழனா?… ஆனால் எம்.ஜி.ஆர் கிடையாது!..

Tamil cinema :  உலகம் முழுக்கவே சினிமாவிற்கும் அரசியலுக்கும் இடையே நல்ல நெருங்கிய தொடர்புண்டு. அரசியலில் ஒருவர் பிரபலமாவதற்கு முதலில் அவரை மக்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். அந்த வகையில் பாமர மக்கள் வரை தெரிந்த ஒரு நபராக இருக்கும் பட்சத்தில் மக்கள் நம்பி அவருக்கு ஓட்டு போடுவார்கள். இதனாலேயே சினிமா நடிகர்கள் அரசியலுக்கு வந்தப்போது அது அரசியல் வரலாற்றையே மாற்றி அமைத்தது என கூறலாம். அமெரிக்காவில் ரொனால்ட் ரீகனில் துவங்கி, ஆந்திர பிரதேசத்தில் என்.டி ராமா ராவ், […]

Continue Reading
kannadasan mgr

புகழ்ந்து பாட்டு எழுத நான் என்ன புலவனா!.. எம்.ஜி.ஆரை உதாசினப்படுத்திய கண்ணதாசன்!..

MGR and Kannadasan : பிளாக் அண்ட் வொயிட் சினிமா காலகட்டங்களில் தமிழ் சினிமாவில் பெரும்புள்ளியாக இருந்தவர் நடிகர் எம்.ஜி.ஆர். ஆரம்ப காலகட்டங்களில் சிவாஜி கணேசனை போலவே பலவிதமான கதைகளிலும் நடித்து வந்தாலும் ஓரளவு பிரபலமான பிறகு தொடர்ந்து கமர்சியல் கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களாக உள்ள சாதாரண கதைகளை தேர்ந்தெடுக்கவில்லை. தொடர்ந்து மக்களுக்காக உழைக்கும் கதாபாத்திரமாகவும் எதிரிகளை எதிர்த்து சண்டை போடும் கதாபாத்திரமாகவும் மட்டுமே நடித்து வந்தார் எம்.ஜி.ஆர். […]

Continue Reading
MGR vaali

இனிமே வாலி என் படத்தில் பாடல் எழுதக்கூடாது… சின்ன பிரச்சனையால் பெரிய முடிவை எடுத்த எம்.ஜி.ஆர்…

Poet Vaali: கருப்பு வெள்ளை சினிமா காலக்கட்டங்களில் சினிமா இரண்டு பிரிவாக இருந்தது. அப்போதைய கால கட்டங்களில் தமிழ் சினிமாவில் இரண்டு வகையான குழுக்கள் இருந்தனர். எம்.ஜி.ஆரை பின்பற்றும் குழு  ஒன்று. அதேபோல சிவாஜி கணேசனை பின்பற்றும் குழு ஒன்று என இருந்தது. சிவாஜியை வைத்து படம் இயக்கும் இயக்குனர்கள்  எம்.ஜி.ஆரை வைத்து பாடம் எடுப்பது கடினமான விஷயமாக இருக்கும் .அதேபோல எம்.ஜி.ஆரை வைத்து தொடர்ந்து படமெடுக்கும் இயக்குனர்கள் சிவாஜியை வைத்து குறைவான படங்களை எடுப்பார்கள். இருந்த […]

Continue Reading
mgr anbe vaa

எம்.ஜி.ஆர் படத்தின் தலையெழுத்தையே மாற்றிய அந்த ஒரு கட்டுரை!.. ஏ.வி.எம் செய்த வேலை!..

Actor MGR: நடிகர் எம்.ஜி.ஆர் எப்போதுமே புரட்சிக்கரமான திரைப்படங்களில்தான் நடிப்பார். இதனால்தான் அவர் புரட்சி தலைவர் என அழைக்கப்பட்டார். எப்போதுமே சமூகத்திற்கு நல்ல நல்ல கருத்துக்களை சொல்லும் திரைப்படங்களைதான் அவர் தேர்ந்தெடுப்பார். ஆனால் எம்.ஜி.ஆரே ஜாலியான படமாக தேர்ந்தெடுத்து பெரும் வெற்றியை திரைப்படம்தான் அன்பே வா. அன்பே வா திரைப்படத்தில் எந்த ஒரு புரட்சியையும் பேசியிருக்க மாட்டார் எம்.ஜி.ஆர். பெரும் பணக்காரரான அவர் வேலை தொல்லை தாங்க முடியாமல் காஷ்மீரில் இருக்கும் தனது வீட்டில் தங்கி ஊர் […]

Continue Reading
MGR pa neelakandan

இவரை வச்சி எல்லாம் என்னால் படம் பண்ண முடியாது!. எம்.ஜி.ஆர் செயலால் கடுப்பான இயக்குனர்… காப்பாற்றிய ட்ரைவர்!.. என்ன ஆனது!.

Puratchi Thalaivar MGR : தமிழ் சினிமா நடிகர்களில் முக்கியமானவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். சாதாரண ஏழை குடும்பத்தில் பிறந்து ஒரு மனிதன் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆவது என்பது சாதாரண விஷயமல்ல. சினிமாவில் எம்.ஜி.ஆருக்கு கிடைத்த பிரபலமே அதற்கு முக்கிய காரணமாக இருந்தது. சினிமாவில் எம்.ஜி.ஆரை பற்றி பலரும் கூறும்போது எம்.ஜி.ஆர் நடிக்கும் படத்தை பொறுத்தவரை அதில் அவர்தான் எல்லாமே. படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் முதல் காட்சிகள், பாடல்கள், பாடல் வரிகள் என அனைத்துமே எம்.ஜி.ஆருக்கு […]

Continue Reading
MGR

எம்.ஜி.ஆர் மீது விழுந்த கறையை துடைக்கணும்!.. இதயக்கனி திரைப்படத்தில் இயக்குனர் செய்த வேலை!..

Actor MGR :  தமிழ் சினிமா ரசிகர்களால் அதிகமாக கொண்டாடப்படும் தமிழ் கதாநாயகர்களில் முக்கியமானவர் நடிகர் எம்.ஜி.ஆர். சினிமாவிற்கு வந்தப்போதே அவருக்கு அரசியலில் அதிக ஆர்வம் இருந்தது. இந்த நிலையில் அரசியலுக்கு செல்ல வேண்டும் என்பதற்காக அதற்கான விஷயங்களை தனது திரைப்படங்களிலும் செய்து வந்தார் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளிவரும் திரைப்படங்கள் பெரும்பாலும் நல்ல நல்ல கருத்துக்களை சொல்பவையாக இருந்தன. அதே போல அவர் அதிகமாக பாமர மக்களில் ஒருவனாகவே தனது திரைப்படங்களில் காட்டி கொள்வார். இதுவே […]

Continue Reading
MGR mr radha

சாகும் தருவாயிலும் எம்.ஜி.ஆர் செய்த உதவி!.. மனம் திருந்திய வில்லன் நடிகர்! நல்ல உருட்டு!..

Actor MGR: எப்போதும் தமிழ் சினிமாவில் உள்ள பிரபலமான நடிகர்கள் அல்லது தலைவர்கள் குறித்து நிறைய புரளிகள் இருக்கும். தேசத்தலைவர்கள் குறித்து கூட இப்படியான புரளிகள் உண்டு. உதாரணத்திற்கு அப்துல் கலாம் விவேகானந்தர் போன்றவர்கள் கூறிய பொன்மொழிகளாக வலம் வரும் பொன்மொழிகளில் பாதிக்கு மேல் போலியாக உருவாக்கப்பட்டதாகதான் இருக்கும். அதேபோல எம்.ஜி.ஆர் விஷயத்திலும் நிறைய புரளிகள் உண்டு. எம்ஜிஆர் குறித்து அவர் நன்மைகள் செய்ததாகவும் தீமைகள் செய்ததாகவும் சொல்லப்படும் விஷயங்களில் சில புரளியாக இருப்பதற்கான வாய்ப்புகளும் உண்டு. […]

Continue Reading
sivakumar sivaji ganesan

Actor MGR : எம்.ஜி.ஆர் படத்தில் வாய்ப்பை இழந்த சிவக்குமார்!.. சிவாஜிதான் காரணமாம்!..

Actor MGR and Sivakumar : எம்.ஜி.ஆர் சினிமாவில் பெரும் உயரத்தை தொட்டிருந்த அதே காலக்கட்டத்தில் சினிமாவில் பெரும் நடிகராக இருந்து வந்தவர் நடிகர் சிவாஜி கணேசன். எம்.ஜி.ஆருக்கும் சிவாஜிக்கும் திரையில் கடுமையான போட்டிகள் இருந்தன. இருவரது திரைப்படங்களுமே எப்போதும் வெற்றியை கண்டன. பிறகு முதலமைச்சர் ஆன பிறகு இந்த போட்டியெல்லாம் விட்டுவிட்டு சிவாஜிக்கு மிகுந்த உறுதுணையாக எம்.ஜி.ஆர் இருந்துள்ளார். ஆனால் சினிமாவில் இருவரும் போட்டி போட்டு கொண்டிருந்த சமயத்தில் புது நடிகர்கள் இருவரில் எவர் படத்தில் […]

Continue Reading