ஜிவி பிரகாஷ் விவாகரத்தில் ரஹ்மான், விஜய்க்கு தொடர்பிருக்கா!.. பிரபலம் கூறிய தகவல்!..
தன்னுடைய 17 ஆவது வயதிலேயே தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜிவி பிரகாஷ். வெயில் என்கிற திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு இசையமைப்பாளராக இவர் அறிமுகமானார். வெயில் திரைப்படத்திலேயே வெயிலோடு விளையாடி, உருகுதே மருகுதே…
