ajith balakrishna

பொதுவெளியில் ரசிகர்கள்கிட்ட அடி வாங்கிய பிரபலங்கள்.. யார் யாருன்னு பாருங்க!.

சினிமாவில் மக்களுக்கு மோகம் அதிகரித்து வரும் நிலையில் சினிமாவில் நடிக்கும் பல நடிகை, நடிகர்கள் மீது மக்களுக்கு எப்போதும் தனி கவனம் இருக்கும். அந்த வகையில் தனக்கு பிடித்த நடிகர் நடிகைகளுக்கு கோயில் கட்டுவது அவர்களின் படம் வெளியானால் அவர்களின் பேனருக்கு பாலபிஷேகம் பண்ணுவது அவர்களின் புகைப்படத்தை டாட்டூ குத்துவது போன்ற பல விஷயங்களை ரசிகர்கள் அவர்களுக்காக செய்து வருவார்கள். இந்நிலையில் பல பிரபலங்கள் வெளியில் செல்லும் பொழுது அவர்களை சூழ்ந்து கொள்ளும் ரசிகர்கள், அவ்வப்போது செல்பி […]

Continue Reading
kangana ranaut

குற்றவாளிக்கு ஆதரவாக இருக்கீங்களே.. சமூக வலைத்தளங்களில் கதறும் கங்கனா ரனாவத்…

காலம் காலமாக பாலிவுட் சினிமாவில் நடிகையாக இருந்து வருபவர் நடிகை கங்கனா ரனாவத். இவர் தமிழில் தாம் தூம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். அவர் பிறகு பா.ஜ.க கட்சியில் முக்கிய அரசியல்வாதியாக மாறினார் தற்சமயம் இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார் நடிகை கங்கனா ரனாவத். இந்த நிலையில் சமீபத்தில் பெண் காவலரான குல்விந்தர் கவுர் என்பவர் கங்கனா ரனாவத்தை தாக்கியது அதிகமான சர்ச்சையை ஏற்படுத்தி வந்தது. இது குறித்து குல்விந்தர் […]

Continue Reading
kangana ranaut

உங்க அறிவை பார்த்தாதான் காமெடியா இருக்கு!.. நெட்டிசன்களை நேரடியாக தாக்கிய கங்கனா ரனாவத்!.

தாம் தூம் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமானவர் நடிகை கங்கனா ரனாவத். இவர் ஹிந்தியில் மிகவும் பிரபலமான நடிகையாவார். ஆனால் கடந்த சில வருடங்களாக இவரது திரைப்படங்கள் எதுவுமே ஹிந்தியில் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. தமிழில் இவர் நடித்த சந்திரமுகி 2 திரைப்படம் கூட எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இந்த நிலையில் ஒரு பக்கம் இவர் அரசியலிலும் ஈடுபாடு காட்டி வருகிறார். பாரதிய ஜனதா கட்சியில் முக்கிய நபராக இருக்கும் இவர் தற்சமயம் தேர்தல் […]

Continue Reading
prakash raj kangana ranaut

இந்த மாதிரி கோமாளிகளை எல்லாம் வச்சிக்கிட்டு!.. கங்கனா ரனாவத்தை கலாய்த்த நடிகர் பிரகாஷ்ராஜ்!.

தமிழ் சினிமாவில் வில்லன் நடிகர்களில் பிரபலமானவர் நடிகர் பிரகாஷ் ராஜ். ஒரு வில்லன் நடிகர் என்பதையும் தாண்டி எந்த ஒரு கதாபாத்திரத்தையும் கூட சிறப்பாக செய்யக்கூடியவர் நடிகர் பிரகாஷ்ராஜ். இதனாலேயே இப்போதும் தமிழ் சினிமாவில் மார்க்கெட் குறையாத நடிகராக பிரகாஷ்ராஜ் இருந்து வருகிறார். தமிழ் சினிமாவில் கிடைக்கும் அதே அளவு வாய்ப்பும் வரவேற்பும் இவருக்கு தெலுங்கு சினிமாவிலும் உண்டு. கடந்த வருடம் பொங்கலுக்கு வெளியான வாரிசு திரைப்படத்தில் கூட இவர்தான் வில்லனாக நடித்திருந்தார். அதே சமயம் அரசியல் […]

Continue Reading

விஜய் சேதுபதியுடன் அடுத்து கூட்டணி போடும் கங்கனா ரனாவத்!.. புது ப்ளான் போல!..

பாலிவுட்டில் தொடர்ந்து சர்ச்சையாகி வரும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை கங்கனா ரனாவத். இவர் தமிழில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக தாம் தூம் திரைப்படத்தில் நடித்தார். அப்போது தமிழ் சினிமாவில் இவருக்கு பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால் பாலிவுட்டில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்து வருகிறார். க்ரிஷ் 3 திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து தற்சமயம் சந்திரமுகி 2 திரைப்படத்தில் சந்திரமுகியாக நடித்துள்ளார் கங்கனா ரனாவத். பாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்பதால் […]

Continue Reading
chandramukhi 2 ragava lawarance

ராகவா லாரன்சை துப்பாக்கி முனையில் பயமுறுத்திய நடிகை!.. இது வேற நடந்துச்சா…

தமிழ் சினிமாவில் நடன கலைஞராக அறிமுகமாகி அதன் பிறகு நடிப்பின் மீது ஆர்வம் கொண்டு சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து தற்சமயம் கதாநாயகன், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முகத்தன்மையோடு வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் ராகவா லாரன்ஸ். தமிழில் இவர் எடுத்த முனி மற்றும் அதனை தொடர்ந்து வந்த பேய் படங்கள் அனைத்தும் நல்ல வெற்றியை கொடுத்தன. அதனை தொடர்ந்து படங்களை இயக்குவதில் கவனம் செலுத்த துவங்கினார். ராகவா லாரன்ஸ் நடிகர் ரஜினியின் மீது பெரும் பற்று […]

Continue Reading

நான் சந்திரமுகில நடிச்சே தீருவேன்! – அடம் பிடித்த பாலிவுட் நடிகை!

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட ஒரு வருடம் வரை ஓடி சாதனை படைத்த திரைப்படம் சந்திரமுகி. இந்த படம் இயக்குனர் பி.வாசுவிற்கு ஒரு முக்கிய படமாகும்.  தற்சமயம் பி.வாசு சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார். தாம் தூம் படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை கங்கனா ரணாவத் இதில் முக்கிய நாயகியாக நடிக்கிறார். இதில் கங்கணா ரணாவத் நடிப்பதில் ஒரு சுவாரஸ்யமான முன் கதை உண்டு. ஏற்கனவே ஒரு பாலிவுட் திரைப்படத்தை இயக்கலாம் என முடிவெடுத்திருந்தார் பி.வாசு. […]

Continue Reading