இந்தியன் 2 வை நட்டாத்தில் விட்ட கமல் ஷங்கர்… பரிதவிப்பில் லைக்கா..! ரிலீஸ் நேரத்துல கூடவா?
கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் ஏற்கனவே பெரும் வெற்றியை கொடுத்த திரைப்படம்தான் இந்தியன். இந்த படத்தின் கிளைமாக்ஸில் இந்தியன் தாத்தா கதாபாத்திரம் தப்பித்து செல்வதாக கதை முடிந்திருக்கும். அதனை ஒரு கனெக்டாக கொண்டு இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கியிருக்கிறார் ஷங்கர். கமல்ஹாசன் சேனாபதி என்கிற அந்த கதாபாத்திரத்திற்கு அப்பொழுதே அதிக வரவேற்பு இருந்த காரணத்தினால் இந்தியன் 2 திரைப்படத்திற்கு தானாகவே ஒரு வரவேற்பு உருவாகிவிட்டது. இந்தியன் 2 வரவேற்பு: இந்த நிலையில் இந்தியன் 2 படத்தின் […]
Continue Reading