big boss 8

பிக்பாஸ் சீசன் 8 போட்டியாளர்கள் லிஸ்ட்.. இந்த க்ரூப் எல்லாம் வந்தா களை கட்டுமே?.

Bigg Boss season 8: பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தனியாக ரசிகர் கூட்டம் உள்ளது. இந்த நிகழ்ச்சி தொடங்கியதும் அனைவரும் யார் இந்த சீசனில் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்ற ஆர்வம் இருக்கும். அந்த வகையில் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி அனைவரின் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. பிக் பாஸ் சீசன் 1 தொடங்கி, சமீபத்தில் முடிந்த பிக் பாஸ் 7 வரைக்கும் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பு […]

Continue Reading
kamal

கமலை மாதிரி மோசமான ஒருத்தரை பார்த்தது இல்லை.. கடுப்பான நடிகை.. என்னவா இருக்கும்..!

சினிமா என்றால் எப்பொழுதும் சர்ச்சைகளுக்கும். கிசுகிசுகளுக்கும் பஞ்சம் இருக்காது. எவ்வளவு பெரிய வளர்ந்த நடிகராக இருந்தாலும் அவரை சுற்றி ஏதோ ஒரு வகையில் ஒரு சர்ச்சை இருந்து கொண்டே இருக்கும். அந்த வகையில் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகர் கமல்ஹாசன். இவர் நடிப்புத் துறையில் மட்டுமல்லாமல் அரசியலிலும் தனது பயணத்தை தொடங்கி இருக்கிறார். கமல்ஹாசன் 10 தமிழக அரசு திரைப்பட விருதுகளையும், நான்கு ஆந்திர அரசின் நந்தி விருதுகள் மற்றும் 19 பிலிம்ஸ் ஃபேர் […]

Continue Reading
kamal vivek

எவ்வளவோ நாங்க கெஞ்சினோம்!.. ஆனா அவங்க கேக்கலை.. கமலால் பெரும் தோல்வியை கண்ட விவேக்.. மேடையில் கொடுத்த ஓப்பன் டாக்!.

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விவேக். இயக்குனர் பாலச்சந்தர் காலக்கட்டம் முதலே தமிழ் சினிமாவில் வெவ்வேறு பணிகளில் இருந்து வருகிறார் நடிகர் விவேக். பொதுவாக கவுண்டமணி மாதிரியான நடிகர்கள் காமெடி செய்யும்போது மற்ற நடிகர்களை கேலி செய்துதான் காமெடி செய்வார். ஆனால் விவேக்கை பொறுத்தவரை அவர் அந்த மாதிரியான காமெடிகளில் அவ்வளவாக ஈடுபடுவதில்லை. அதிகப்பட்சம் மக்களுக்கு நல்ல நல்ல கருத்துக்களை கூறும் விதத்தில்தான் இவரது காமெடி இருக்கும். இதனால் தொடர்ந்து விவேக் காமெடிக்கு […]

Continue Reading
shruthi kamal

அன்னிக்கு எங்கிட்ட அப்படி நடந்துக்குவார்னு எதிர்பார்க்கல.. கமல் குறித்து ஓப்பன் ஸ்டேட்மெண்ட் கொடுத்த ஸ்ருதி…

ஸ்ருதிஹாசன் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் முக்கியமானவர் ஆவார். முதன் முதலாக ஏழாம் அறிவு திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் ஸ்ருதி. அந்த திரைப்படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்ததை அடுத்து ஸ்ருதிக்கு அடுத்து பெரும் ஹிட்டாக அமைந்த திரைப்படம் 3. இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக நடித்திருந்தார் நடிகை ஸ்ருதிஹாசன். அந்த படத்தில் தனுஷுடன் நிறைய நெருக்கமான காட்சிகள் அவருக்கு இருந்தது. இந்த நிலையில் அந்த படம் அதிக சர்ச்சைக்குள்ளானது. அப்போது தனுஷிற்கும் ஸ்ருதிக்கும் […]

Continue Reading
indian 2

முதல் நாளே இவ்வளவுதானா?.. இந்தியன் 2 முதல் நாள் வசூல் நிலவரம்!..

7 வருட படப்பிடிப்புக்கு நடுவே மாபெரும் எதிர்பார்ப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் இந்தியn 2. 1996 இல் வெளியான இந்தியன் திரைப்படத்தின் தொடர்ச்சியாக இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தியன் 2 திரைப்படத்தை பொறுத்தவரை முதல் பாகத்தில் மொத்தமாக மாறிய படமாக இருக்கிறது. இயக்குனர் ஷங்கர் படங்களை பொறுத்தவரை சமூகத்திற்கு தேவையான அரசியலை பேசும் வகையில்தான் அவரது திரைப்படங்கள் இருக்கும் என்றாலும் கூட இப்போதைய தலைமுறையினர் எந்த அளவுக்கு இந்தியன் 2 திரைப்படத்தை ஏற்றுக்கொள்வார்கள் என்பது சந்தேகமே. இயக்குனர் […]

Continue Reading
indian 2

கமலுக்கு வர்மகலை கத்து குடுத்ததே நான்தான்.. ஆனா..? – இந்தியன் 2 படத்திற்கு தடை கோரி வழக்கு!

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து தயாராகியுள்ள படம் ‘இந்தியன் 2’. 1996ல் வெளியான இந்தியன் படத்தின் தொடர்ச்சியான இந்த படம் மொத்தம் 3 பாகங்களாக வெளியாகிறது. இந்த படத்தில் சித்தார்த், பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் நாளை மறுநாள் (ஜூலை 12) திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் மதுரையை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் இந்தியன் 2 படத்திற்கு தடை கோரி மதுரை […]

Continue Reading

6 வருஷம் எந்த பிரச்சனையும் இல்லாம இருந்துச்சு.. பாயாசத்துக்கு ஆசைப்பட்டது தப்பா.. ஷங்கர் செய்த வேலையை மேடையில் உடைத்த கமல்ஹாசன்!..

இந்தியன் திரைப்படம் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் இந்தியன் 2. இந்த திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் வெகுமான வரவேற்புகள் இருந்து வருகிறது. அதற்கு முக்கியமான காரணம் முதல் பாகம் கொடுத்த வெற்றிதான் சேனாபதி என்கிற அந்த கதாபாத்திரம் இன்னமும் மக்கள் மத்தியில் பேசப்படும் ஒரு கதாபாத்திரமாக இருக்கிறது. இந்திய பட வரவேற்பு: மேலும் இந்தியன் முதல் பாகத்தின் பாடல்கள் இன்றளவும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் பாடல்களாக இருக்கின்றன. […]

Continue Reading
indian 2

இந்தியன் 2 வில் வர்றது இந்தியன் தாத்தாவோட பையனா.. கதையில் திடீர் திருப்பம்…

இந்தியன் படத்தின் திரைக்கதையில் பெரும் மாற்றம் நடந்திருக்கிறது என்பதுதான் தற்சமயம் சினிமா வட்டாரத்தில் பெரும் பேச்சாக இருந்து வருகிறது. இந்தியன் 2 திரைப்படம் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு உண்டாக்கி வரும் திரைப்படமாக இருக்கிறது. இந்த நிலையில் இந்தியன் திரைப்படத்தின் கதைப்படியே அந்த படத்திலேயே அவர்கள் அறுபது வயதை தாண்டிய நபராக அப்பா கமலின் கதாபாத்திரம் இருக்கும். இந்தியன் 2 திரைப்பட கதை: அப்படி இருக்கும் பொழுது இந்த திரைப்படத்தில் நூறு வயதை தாண்டியவராகதான் இந்தியன் தாத்தா […]

Continue Reading
ester kamal

அந்த குட்டிப்பொண்ணா இது.. டூ பீஸ் உடையில் வந்த கமல் பட நடிகை..!

தமிழ் சினிமாவில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் வந்து குழந்தையாக நடித்துவிட்டு திடீரென வளர்ந்து நடிகை ஆகியிருப்பார்கள் சில பெண்கள். நம்மளுக்கும் வயதாகிறது என்று மக்கள் நினைக்கும் தருணங்கள் இந்த சின்ன பெண்கள் எல்லாம் வளர்ந்து நடிகை ஆகும்பொழுது நடக்கும். உதாரணத்திற்கு தெய்வத்திருமகள் திரைப்படத்தில் சிறுமியாக நடித்த பெண் பிறகு வளர்ந்து ஒரு பேட்டியில் வந்து பேசியிருந்தபொழுது பலருக்கு அதிர்ச்சியாக இருந்தது. மேலும் பொன்னியின் செல்வன் திரைப்படத்திலும் நந்தினியின் இளமை கால கதாபாத்திரத்தில் அவர்தான் நடித்திருந்தார். கமல் பட […]

Continue Reading
kamalhaasan

ஏங்க நியாயம் வேண்டாமா?.. கமல்ஹாசனிடம் சென்று சண்டை செய்த பத்திரிக்கையாளர்.. இதான் காரணமாம்!..

கமல் நடிப்பில் தற்சமயம் தயாராகி வரும் திரைப்படம் இந்தியன் 2. இந்தியன் முதல் பாகமே மக்கள் மத்தியில் வெகுவான வரவேற்பை பெற்றது பலருக்கும் தெரிந்த விஷயமாகும். எனவே இந்தியன் 2 கண்டிப்பாக பெரும் வெற்றியை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படத்திற்காக படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா எக்கச்சக்கமான செலவுகளை செய்திருக்கிறது மேலும் இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகி இருக்கின்றன. இந்தியன் 2: இந்த நிலையில் படத்தை விளம்பரம் செய்வதற்காக இயக்குனர் சங்கமும் நடிகர் கமலஹாசனும் […]

Continue Reading
indian 2

4 நாள் கமலை கட்டி தொங்கவிட்டோம்.. அடப்பாவிகளா.. வயசான காலத்துல.. இந்தியன் 2வில் கமலுக்கு நடந்த கொடுமை..

வயதை பொருத்துதான் நடிகர்களுக்கான சண்டை காட்சிகள் என்பது திரைப்படங்களில் அமைகிறது. இளமை காலங்களில் அவர்களை வைத்து எவ்வளவு பெரிய வித்தைகளை வேண்டுமானாலும் காட்டலாம். ஆனால் வயது ஆக ஆக உடலில் தளர்ச்சி ஏற்படும். எலும்புகளின் வலு குறையும் இந்த நிலையில் எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் அவர்களுக்கான காட்சி அமைப்புகளில் மாற்றங்களை செய்ய வேண்டும். உதாரணத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் ஒரு லெவலுக்கு பிறகு ஆக்டிவான டான்ஸ் காட்சிகளிலோ அல்லது பயங்கரமான சண்டை காட்சிகளிலோ நடிப்பதை பார்க்க முடியாது. […]

Continue Reading
kamalhaasan jayapradha

முதலமைச்சர் செய்த துரோகம்.. கமல் செய்த டார்ச்சர்.. சின்ன வீடாக கொடூர வாழ்க்கை.. நடிகையின் மறுபக்கம்!..

சலங்கை ஒலி திரைப்படத்தில்  மாதவி என்கிற கதாபாத்திரத்தில் நடித்தவர்தான் நடிகை ஜெயப்பிரதா. தமிழ் சினிமாவில் சலங்கை ஒலி திரைப்படம் மூலமாக இவர் நல்ல வரவேற்பு பெற்றார் என்று தான் கூற வேண்டும். இருந்தாலும் கூட தொடர்ந்து பல்வேறு வகையான டார்ச்சர்கள் காரணமாக சினிமா துறையை விட்டு வெளியேறி இருக்கிறார் இவர். அப்படி என்ன டார்ச்சர் அனுபவித்தார் என பார்க்கும் பொழுது சமூகத்தில் பெரிதாக புகழப்படும் பல பிரபலங்கள் பெயர் அதில் அடிப்படுவதை பார்க்க முடிகிறது. அரசியல் பிரமுகரால் […]

Continue Reading