வெந்து தணிந்தது காடு பார்ட் 2 எடுக்கலையாம் – டிவிஸ்ட் அடித்த இயக்குனர்..!

நடிகர் சிம்புவிற்கு மாநாடு, வெந்து தணிந்தது காடு இரண்டு திரைப்படங்களுமே ஹிட் அடித்த படங்களாக உள்ளன. இதனால் அதிகமான பட வாய்ப்புகளை பெற்று வருகிறார் சிம்பு.  இரண்டாம் பாகத்திற்கான ஆரம்பத்தோடு வெந்து தணிந்தது காடு திரைப்படம் முடிந்தது. இரண்டாம் பாகத்தில் அவர் கேங்ஸ்டராக வருகிறார் என்பதால் ரசிகர்கள் இரண்டாம் பாகத்திற்காக எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டுள்ளனர். தற்சமயம் இவர் பத்து தல ராவணன் என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முக்கால்வாசி படப்பிடிப்பு வேலைகள் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்த […]

Continue Reading