சம்பளத்தை அதிகரிப்பதற்காக சம்பளமே இல்லாமல் நடிக்கும் சூர்யா!.. இவர் கணக்கே புரியலையே!..

தமிழ் சினிமாவில் ஹீரோக்கள் சம்பளம் என்பது நம்ப முடியாத அளவிற்கு அதிகரித்து வருகிறது. புதிதாக அறிமுகம் ஆகும் நடிகர்கள் கூட இரண்டு அல்லது மூன்று படங்களை முடித்த உடனேயே 4 கோடி சம்பளம் கேட்கின்றனர். இதனாலேயே எப்போதும் ஹீரோக்களுக்கு தமிழ் சினிமாவில் டிமாண்ட் இருந்துக்கொண்டே இருக்கிறது. சூர்யா தன்னுடைய இளம் வயதில் இருந்தே சினிமாவில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இவர் சினிமாவில் ஏகப்பட்ட ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இப்போதும் சினிமாவில் புது கதைகளங்களை தைரியமாக தேர்ந்தெடுத்து நடிக்கும் […]

Continue Reading
karthik subbaraj santhosh narayanan

ச்சே ச்சே இவனா இருக்காதுடா!.. கார்த்திக் சுப்புராஜை கலாய்த்து அனுப்பிய சந்தோஷ் நாராயணன்!.. முதல் தடவையே இப்படியா?.

சினிமாவில் உதவி இயக்குனராக இல்லாமல் நேரடியாக இயக்குனர் ஆனவர்கள் அந்த காலம் முதலே இருந்து வருகின்றனர். அப்படியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்தான் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். கலைஞர் டிவியில் ஒளிப்பரப்பான நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் தொடர்ந்து குறும்படங்கள் இயக்கி வந்த கார்த்திக் சுப்புராஜ் அதன் மூலமாக சினிமாவில் வாய்ப்பை பெற்றார். அவர் முதன் முதலாக இயக்கிய திரைப்படம் பீட்சா. அந்த திரைப்படமே அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. ஆனால் பீட்சா படத்திற்கு இசையமைப்பது குறித்து அவரிடம் […]

Continue Reading
karthik subbaraj

கோட்சேவ பத்தி பேச முடியாத ஒரு நாட்டில் இருக்கிறோம்!.. வெளிப்படையாக கூறிய கார்த்திக் சுப்புராஜ்!..

Director Karthik subbaraj: தமிழில் வரிசையாக வெற்றி படங்கள் கொடுக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தற்சமயம் வெளிவந்த ஜிகர்தண்டா 2 திரைப்படம் கூட தமிழக அரசு வீரப்பனை பிடிக்க பழங்குடி மக்கள் மீது நிகழ்த்திய வன்முறையை வெளிப்படுத்தும் விதமாக இருந்தது என ஒரு பேச்சு உண்டு. இப்படியாக ஒரு இயக்குனராக இருந்தாலும் கூட தொடர்ந்து சமூக அக்கறை கொண்டவராக கார்த்திக் சுப்புராஜ் இருப்பதால் அந்த பிரச்சனைகளை தனது திரைப்படங்களில் சில […]

Continue Reading
vijay karthik subbaraj

அடுத்து கார்த்திக் சுப்புராஜுடன் கூட்டணி போடும் விஜய்!.. பேட்ட லெவலுக்கு ஒரு படமாம்!..

Actor Vijay : படங்களை தேர்ந்தெடுப்பதில் தற்சமயம் விஜய் நல்ல அறிவு பெற்றுவிட்டார் என்பதே ரசிகர்களின் பேச்சாக இருக்கிறது. ஏனெனில் சமீபத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படங்கள் அனைத்துமே நல்ல வெற்றியை பெரும் வகையிலான கதையைக் கொண்டிருக்கின்றன. வாரிசு மட்டுமே கொஞ்சம் சாதாரண கதையாக இருந்தாலும் அந்த திரைப்படமும் நல்ல வசூலைதான் கொடுத்தது. எனவே விஜய் கதையை தேர்ந்தெடுக்கும் பொழுது அவை மக்களுக்கு பிடித்த வகையில் இருக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொண்டு தேர்ந்தெடுக்கிறார் என்று கூறப்படுகிறது. இந்த […]

Continue Reading
rajinikanth karthik subburaj

ரஜினியால் என் ஆசை எல்லாம் கனவாவே போயிடும்னு நினைச்சேன்!.. நம்பி காத்திருந்த கார்த்திக் சுப்புராஜ்…

Karthik subburaj: கார்த்திக் சுப்புராஜ் தமிழில் பிரபலமான இயக்குனர்களில் முக்கியமானவர் அவரது முதல் இரண்டு திரைப்படங்களே தமிழ் சினிமாவில் அவர் எவ்வளவு வளர்ச்சி காணப்போகிறார் என காட்டியது. அதில் அவர் முதலில் எடுத்த திரைப்படம் பீட்சா அடுத்து வந்த திரைப்படம் ஜிகர்தண்டா. இருந்தாலும் கார்த்திக் சுப்புராஜ் ரஜினிகாந்தின் மிகப்பெரிய ரசிகராவார். சினிமாவிற்கு வரும்போதே ரஜினிகாந்தை வைத்து ஒரு படமாவது இயக்கிவிட வேண்டும் என்பது அவரது ஆசையாக இருந்தது. இந்த நிலையில்தான் லிங்கா கோச்சடையான் என இரு படங்களும் […]

Continue Reading
karthik subbaraj raghava lawarance

சொல்றது கஷ்டம்!.. துப்பாக்கிய கைல எடுத்து பாருங்க!.. லாரன்ஸ்க்கு அதிர்ச்சி கொடுத்த கார்த்திக் சுப்புராஜ்!. தலைவர் ரசிகனாச்சே!..

தமிழ் திரைப்பட கலைஞர்களில் முக்கியமானவர் நடிகர் ராகவா லாரன்ஸ். பல காலங்களாக தமிழ் சினிமாவில் நடன கலைஞராக இவர் இருந்து வந்தார். பிரபுதேவாவிற்கு பிறகு தமிழ் சினிமாவில் ஒரு பெரும் நடன கலைஞர் என்றால் அது நடிகர் ராகவா லாரன்ஸ் அவர்கள் தான். சினிமாவில் முதலில் நடன கலைஞராக நடிக்க வந்திருந்தாலும் கூட சினிமாவில் நடிப்பின் மீது அதிகமாக ஆர்வம் இவருக்கு இருந்தது. இதன் காரணமாக நடிப்பதற்கு முயற்சி செய்து வந்த நிலையில், அற்புதம் என்கிற திரைப்படத்தில் […]

Continue Reading
karthik subbaraj

ஜிகர்தண்டா படம் உருவாவதற்கு ஒரு ரவுடிதான் முக்கிய காரணம்… அதிர்ச்சி தகவல் கொடுத்த கார்த்திக் சுப்புராஜ்!..

Director Karthik subbaraj: தமிழில் உதவி இயக்குனராக இல்லாமல் நேரடியாக இயக்குனரான ஒரு சில இயக்குனர்களில் முக்கியமானவர் கார்த்திக் சுப்புராஜ். கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய திரைப்படங்கள் பெரும்பாலும் வெற்றியைதான் கொடுத்துள்ளன. அவரது முதல் படம் பீட்சாவாக இருந்தாலும் அவருக்கு பெரும் அடையாளமாக அமைந்த திரைப்படம் ஜிகர்தண்டாதான். ஜிகர்தண்டா திரைப்படம் தமிழ் சினிமாவில் ஒரு புது வித கதை அமைப்பை கொண்டிருந்தது. சினிமாவின் மீது ஈர்ப்பு கொண்ட ரவுடி ஒருவனை வைத்து ஒரு இயக்குனர் படம்  எடுப்பதாக அதன் […]

Continue Reading
karthik subbaraj

நைட்டு 2 மணிக்கு ஒரு பொண்ணுக்கிட்ட பேசுனேன். அதுவே அப்படியே காதல் திருமணமாயிடுச்சு!.. மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!..

Karthik subburaj : தமிழில் உள்ள வளர்ந்து வரும் இயக்குனர்களில் மிகவும் முக்கியமானவர் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் திரைப்படங்களுக்கு எப்போதுமே மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உண்டு. இவர் ரஜினியை வைத்து இயக்கிய பேட்ட திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து தற்சமயம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்கிற திரைப்படத்தையும் இயக்கியிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். கார்த்திக் சுப்புராஜ் தன்னுடைய ஆரம்ப கால காதல் குறித்து ஒரு பேட்டியில் கூறி இருந்தார். அதில் […]

Continue Reading
karthik subbaraj clint eastwood

Director Karthik subbaraj:  உங்க சீனை எல்லாம் படத்துல வச்சுருக்கார்!.. கார்த்திக் சுப்புராஜை ஹாலிவுட் நடிகரிடம் கோர்த்துவிட்ட ரசிகர்!..

Jigarthanda Double x : தற்சமயம் தமிழ் சினிமாவில் பிரபலமாக பேசப்பட்டு வரும் ஒரு இயக்குனராக கார்த்திக் சுப்புராஜ் இருக்கிறார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கி சமீபத்தில் வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் வெளியான சமயத்திலேயே அதிக வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தில் முதல் பாகத்தின் கதையைதான் கிட்டத்தட்ட வைத்திருந்தார் கார்த்திக் சுப்புராஜ். ஒரு ரவுடியை வைத்து ஒருவர் படம் இயக்குவதுதான் படத்தின் கதையாக இருந்தாலும் அதற்குள் ஆட்சியாளர்களின் அரசியல், காடுகளில் நடக்கும் யானை வேட்டை என்று […]

Continue Reading

அதுக்குள்ள என்ன அவசரம்…விஜய்யை கோபப்படுத்திய கார்த்திக் சுப்புராஜ், என்ன நடந்தது…?

Vijay and Karthick Subburaj:  இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் விக்ரம், துருவ் விக்ரம், பாபி சிம்ஹா, சிம்ரன், வாணி போஜன், சனத் மற்றும் பல பிரபலங்கள் நடித்து சந்தோஷ் நாராயணன் இசையில் பிப்ரவரி 2022 இல் வெளியான படம் மகான். ஆக்ஷன் திரில்லர் படமான மகான் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. விக்ரம் மற்றும் அவரது மகனான துருவ் விக்ரம் இணைந்து நடித்த முதல் படம் எனவே விக்ரம் ரசிகர்கள் இந்த படத்தை […]

Continue Reading
karthik subbaraj

கருப்பு அழகு கிடையாதுன்னு நீங்க எப்படி முடிவு பண்ணலாம்!.. பத்திரிக்கையாளர் கேள்வியால் கடுப்பான கார்த்திக் சுப்புராஜ்.

Karthik subbaraj jigarthada double x : 2012 இல் வெளிவந்த பீட்சா திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். அதற்கு அவரது இரண்டாம் திரைப்படமான ஜிகர்தண்டா திரைப்படமே நல்ல வெற்றியை பெற்றது. அதனை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய படங்கள் பலவும் வெகுவாக பேசப்பட்டன. ஆனால் சமீபத்தில் அவர் இயக்கிய ஜகமே தந்திரம், மகான் போன்ற திரைப்படங்கள் பெரிதாக பேசப்படவில்லை. மேலும் அவை அதிகமாக விமர்சனத்துக்கு உள்ளாகின. அந்த படங்களில் அதிக […]

Continue Reading
jigarthanda double x

ஜிகர்தண்டா மூணாவது பார்ட் வருமா!.. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த கார்த்திக் சுப்புராஜ்!.

தீபாவளியை முன்னிட்டு தமிழில் இரண்டு படங்கள் வெளியாகின. அதில் முக்கியமான திரைப்படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். ஜப்பான் திரைப்படத்தையும் விட ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்திற்கு வரவேற்புகள் அதிகமாக இருந்தன. பழங்குடி இன மக்கள் மத்தியில் அரசு நிகழ்த்தும் அதிகார மீறல்களை காட்டும் அதே வேளையில் ஜிகர்தண்டா முதல் பாகத்திற்கான விஷயங்களையும் இதில் சேர்த்திருந்தார் கார்த்திக் சுப்புராஜ். இதனால் இந்த படம் அதிகமான வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் படம் முடியும்போது ஜிகர்தண்டாவின் அடுத்த பாகமான ஜிகர்தண்டா […]

Continue Reading