Tuesday, August 25, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
karthik subbaraj

karthik subbaraj

கருப்பு அழகு கிடையாதுன்னு நீங்க எப்படி முடிவு பண்ணலாம்!.. பத்திரிக்கையாளர் கேள்வியால் கடுப்பான கார்த்திக் சுப்புராஜ்.

by Raj
November 19, 2023
in Tamil Cinema News, News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Karthik subbaraj jigarthada double x : 2012 இல் வெளிவந்த பீட்சா திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். அதற்கு அவரது இரண்டாம் திரைப்படமான ஜிகர்தண்டா திரைப்படமே நல்ல வெற்றியை பெற்றது.

அதனை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய படங்கள் பலவும் வெகுவாக பேசப்பட்டன. ஆனால் சமீபத்தில் அவர் இயக்கிய ஜகமே தந்திரம், மகான் போன்ற திரைப்படங்கள் பெரிதாக பேசப்படவில்லை. மேலும் அவை அதிகமாக விமர்சனத்துக்கு உள்ளாகின.

அந்த படங்களில் அதிக லாஜிக் மிஸ்டேக் இருப்பதாக கூறப்பட்டது. அதனை தொடர்ந்து அடுத்து இயக்கும் படங்களில் அதிக லாஜிக் மிஸ்டேக் இருக்க கூடாது என கண்ணும் கருத்துமாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய திரைப்படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். இந்த திரைப்படம் எதிர்பார்த்ததை விட அதிக வரவேற்பையும் வெற்றியையும் பெற்று தந்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள வன்மேற்கு கௌபாய் கலாச்சாரத்தை ஜெய்சங்கருக்கு பிறகு மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் கொண்டு வந்துள்ளார் என பேசப்படுகிறது. இந்த படம் குறித்து ஒரு மீட்டிங்கில் பேசும்போது கதாநாயகி குறித்து உருவ கேலி செய்த பத்திரிக்கையாளரை கண்டித்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.

அதாவது படத்தின் கதாநாயகி பெரிதாக அழகாக இல்லாதப்போதும் அவரை லாரன்ஸை அடக்கும் பவரான கதாபாத்திரமாக உருவாக்கியிருக்கிறீர்களே. அந்த ஐடியா உங்களுக்கு எப்படி வந்தது என கேட்டுள்ளார் பத்திரிக்கையாளர்.

இதனால் கோபமான கார்த்திக் சுப்புராஜ், அது எப்படி அவரை அழகு இல்லை என நீங்கள் கூற முடியும். உங்கள் பார்வையில் வேண்டுமானால் அவர் அழகு இல்லாதவராக தோன்றலாம். அதற்காக இப்படி அநியாயமாக பேசாதீர்கள் என கூறியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ். வெள்ளை நிறம்தான் அழகு, வெள்ளை கதாநாயகிகள்தான் அழகு என்று ஓடி கொண்டிருக்கும் சினிமாவில் அழகு நிறத்தை வைத்து அமைவதில்லை என்கிற மனநிலையில் கார்த்திக் சுப்புராஜ் இருப்பது மக்கள் மத்தியில் அவர் குறித்து நல்ல மதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags: jigarthada double xkarthik subbarajraghava lawarantamil cinemaகார்த்திக் சுப்புராஜ்தமிழ் சினிமாராகவா லாரன்ஸ்ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்
Previous Post

அவருக்கு அதிகம் பாட்டு எழுதுனது இல்ல.. ஆனா அவருக்கு நிகரா ஆள் கிடையாது!.. வாலியை அசர வைத்த பிரபலம்!.

Next Post

படம் எனக்கு திருப்தியா இல்லை.. ஹீரோவை மாத்துங்க!.. சிவாஜி படத்தில் நடந்த சம்பவம்!..

Related Posts

சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

August 19, 2026
Extraction 3: கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துடன் கைகோர்க்கும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்!

Extraction 3: கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துடன் கைகோர்க்கும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்!

August 18, 2026

சூர்யாவின் Vishwanath And Sons வசூல் வேட்டை

August 18, 2026

மகுடம் பாக்ஸ் ஆபிஸ்: விஷாலுக்கு அதிர்ச்சி கொடுத்த வசூல்

August 18, 2026

பேச்சு வார்த்தைக்கு வந்த சிம்பு.. இன்னும் சமாதானத்திற்கு வராத தயாரிப்பாளர்.!

August 12, 2026

சட்டத்துக்கு முன்னாடியே தெய்வம்தான் இருக்கு.. காந்தாரா சாப்டர் 1 பட காட்சிக்கு விளக்கம் கொடுத்த இயக்குனர்.!

August 12, 2026
Next Post
sivaji ganesan

படம் எனக்கு திருப்தியா இல்லை.. ஹீரோவை மாத்துங்க!.. சிவாஜி படத்தில் நடந்த சம்பவம்!..

Recent Updates

சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

August 19, 2026
bharathiraja bhakyaraj ஏன் தமிழ் சினிமாவின் மறக்க முடியாத ஜாம்பவான்கள்?

bharathiraja bhakyaraj ஏன் தமிழ் சினிமாவின் மறக்க முடியாத ஜாம்பவான்கள்?

August 18, 2026
One Piece vs Naruto: இரண்டு ரசிகர்களுக்கும் சண்டை வர காரணம் என்ன?

One Piece vs Naruto: இரண்டு ரசிகர்களுக்கும் சண்டை வர காரணம் என்ன?

August 18, 2026
Extraction 3: கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துடன் கைகோர்க்கும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்!

Extraction 3: கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துடன் கைகோர்க்கும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்!

August 18, 2026
சூர்யாவின் Vishwanath And Sons வசூல் வேட்டை

சூர்யாவின் Vishwanath And Sons வசூல் வேட்டை

August 18, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved