கில்லி 2வுக்கு ப்ளான் பண்ணுனோம்!.. விஜய் முடிவால் எடுக்க முடியாம போயிடுச்சு!.. கில்லி நடிகர் ஓப்பன் டாக்!.
விஜய் நடித்த திரைப்படங்களில் வெகுவாக மக்கள் மத்தியில் பிரபலமான திரைப்படம் கில்லி. அவ்வளவு காமெடியான அதே சமயம் எண்டர்டெயின்மெண்டான ஒரு கதாபாத்திரத்தில் விஜய்யை இப்போது வரும் படங்களில் பார்ப்பது அரிது. அதனால்தான் விஜய்யின் கில்லி திரைப்படம் மறு வெளியீடு ஆனதும் அதற்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. இந்த திரைப்படத்தில் அவருடன் நண்பர்களாக நடித்த அனைவருக்குமே படத்தில் முக்கியமான கதாபாத்திரம் இருக்கும். அந்த வகையில் நடிகர் நாகேந்திர பிரசாத்திற்கும் முக்கிய கதாபாத்திரம் இருக்கும். இவர் நடிகரும் டான்ஸ் மாஸ்டருமான பிரபுதேவாவின் […]
Continue Reading