kureshi manimegalai

நானும் உன்ன திரும்ப அடிப்பேன்.. டீசண்டா பேசு மணி.. வார்னிங் கொடுத்த குரேஷி.!

தற்சமயம் குக் வித் கோமாளி தொடர்பான விஷயங்கள்தான் சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்பட்டு வரும் விஷயமாக இருந்து வருகிறது. பல வருடங்களாகவே குக் வித் கோமாளியில் இருந்து வருபவர் மணிமேகலை. சமீபத்தில் மணிமேகலை குக் வித் கோமாளியில் இருந்து விலகி இருந்தார் நான்கு சீசன்களாக குக் வித் கோமாளியில் கோமாளியாக இருந்து வந்தார் மணிமேகலை. இந்த சீசனில்தான் தொகுப்பாளராக பங்கேற்று வந்தார். இந்த நிலையில் அவருக்கும் அதில் குக்காக வந்த வி.ஜே பிரியங்காவிற்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை […]

Continue Reading
cook with comali kureshii

ரசிகர்களுக்கு ஐபிஎல் டிக்கெட் இலவசம்!.. குரேஷி வீடியோவை பார்த்து ஏமாந்த ரசிகர்கள்!..

Cook with Comali : கிரிக்கெட் ஐ.பி.எல் துவங்கி விட்டாலே அது தொடர்பான ஏமாற்று வேலைகளும் இணையத்தில் தொடங்கி விடுவது உண்டு. ஒவ்வொரு வருடமும் நிறைய நபர்கள் ஐ.பி.எல்லில் டிக்கெட் வாங்குகிறேன் என்று அதிக பணத்தை இழக்கும் சம்பவங்களை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இப்படியான ஒரு சம்பவத்தில் விஜய் டிவி பிரபலமான குரேஷியை இழுத்து விட்டிருக்கின்றனர் நெட்டிசன்கள். குக் வித் கோமாளி கலக்கப்போவது யாரு நிகழ்ச்சிகள் மூலமாக பிரபலமானவர் குரேஷி. குக் வித் கோமாளிக்கு பிறகு […]

Continue Reading