Thalapathy vijay

கதையே இல்லாத படத்துல எப்படியா நடிச்ச!.. விஜய்யை பார்த்து ஆச்சரியப்பட்ட இயக்குனர்!..

Actor Vijay : தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவராக நடிகர் விஜய் இருக்கிறார். தமிழ் சினிமாவில் ரஜினிக்கு பிறகு அதிக சம்பளம் வாங்குபவர் நடிகர் விஜய்தான். இவருக்கு தொடர்ந்து சினிமாவில் நடிப்பதிலேயே இப்போது பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அரசியலுக்கு சென்றுள்ள விஜய் கமிட்டாகி இருக்கிற ஒரு சில திரைப்படங்களில் மட்டும் நடித்துவிட்டு அதற்கு மேல் புது படங்களில் நடிக்க போவதில்லை. தொடர்ந்து அரசியலில் ஈடுபட போகிறேன் எனக் கூறியிருக்கிறார். இது விஜய் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் […]

Continue Reading
prabhu deva vijay

Actor Vijay :வெளியூர் போயிட்டு வர்றதுக்குள்ள வாய்ப்பு கைமாறிட்டே!.. பிரபுதேவாவிற்கு பதிலாக விஜய்யை வைத்து எடுத்த படம்…

Actor Vijay: நடிகர் விஜய் தற்சமயம் தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக இருந்து வருகிறார். ஆனால் பலமுறை தமிழ் சினிமாவில் பெரும் தோல்விகளை சந்தித்துள்ளார் விஜய். ஏனெனில் மற்றைய சினிமாக்களில் ஹீரோவிற்காகவே அந்த படம் நன்றாக இல்லை என்றாலும் மக்கள் பார்ப்பார்கள். ஆனால் தமிழ் சினிமாவில் நல்ல ஹீரோவின் படமாக இருந்தாலும் கதை பிடிக்காத பட்சத்தில் பார்க்க மாட்டார்கள். தமிழ் சினிமாவில் உதவி இயக்குனராக இருந்து வாலி திரைப்படம் மூலமாக இயக்குனரானவர் எஸ்.ஜே சூர்யா. […]

Continue Reading

தமிழ் சினிமாவிலேயே அவர் படத்தை அவரே ரீமேக் செய்தது விஜய் மட்டும்தான்!.. என்னப்பா சொல்றிங்க!.. அந்த படமா?

Tamil Actor Vijay : சிறுவயது முதலே தமிழ் சினிமாவில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் நடிகர் விஜய். அவரை எப்படியாவது கதாநாயகன் ஆக்கிவிட வேண்டும் என்பது அவரது தந்தை எஸ் ஏ சந்திரசேகரின் நீண்ட நாள் ஆசையாக இருந்தது. ஆனால் எஸ்.ஏ சந்திரசேகர் விஜய்யை வைத்து இயக்கிய திரைப்படங்கள் பெரும்பாலும் வெற்றி அடையவில்லை. இருந்தாலும் அதன் பிறகு விஜய் தொடர்ந்து வேறு இயக்குனர்கள் திரைப்படத்தில் நடித்து கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மத்தியில் வரவேற்பை பெற […]

Continue Reading
vetrimaaran vijay

குஷி பட காலத்துலயே விஜய்க்கு ஒரு கதை சொன்னேன்!. வெற்றிமாறன் சொன்ன கதை!..

தமிழில் பிரபலமான இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் வெற்றிமாறன். மற்ற இயக்குனர்களை போல வெறும் சண்டை காட்சிகள் வைத்து படம் எடுக்கிறேன் என்று இல்லாமல் படத்தின் வழியாக முக்கியமான அரசியலை பேசக்கூடியவர் வெற்றிமாறன். இதனாலேயே வெற்றிமாறனுக்கு தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பு உண்டு. வெற்றிமாறன் ஒரு பேட்டியில் பேசும்போது நடிகர் விஜயிடம் வாய்ப்பு தேடி போனது குறித்து பேசியிருந்தார். வெற்றிமாறன் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குனராக இருந்தபோதே இயக்குனராவதற்காக முயற்சி செய்து வந்தார். அந்த நிலையில் விஜய் புது இயக்குனர்களுக்கு […]

Continue Reading
vijay

சினிமாவில் காலியாக இருந்த நேரத்தில் கதையே இல்லாத படத்தில் நடிச்சேன்!. விஜய்யை தூக்கிவிட்ட படம்!.

சினிமாவில் எப்போதுமே நடிகர்களுக்கு வெற்றி படங்களாகவே அமைவதில்லை. சில நேரங்களில் படங்கள் பெரும் தோல்வியையும் காண்பதுண்டு. பெரிய நடிகர்களுக்கே கூட இது நடப்பதுண்டு. ஆனால் தொடர்ந்து ஒரு நடிகர் தோல்வி படங்களாக நடிப்பதால் அவருக்கு வாய்ப்புகள் குறைய துவங்கிவிடும். கிட்டத்தட்ட 2000 ஆம் வருடம் விஜய்க்கு அப்படிதான் இருந்தது. அவர் நடித்த திரைப்படங்கள் பெரிதாக வரவேற்பை பெறாமல் இருந்தது. ஆனால் அஜித் நடித்த முகவரி மாதிரியான படங்கள் அப்போது பெரும் வரவேற்பை பெற்று தந்தது. இந்த நிலையில்தான் […]

Continue Reading

1 கோடியை பெற போகும் அதிர்ஷ்ட குடும்பம் யார்!.. விஜய் தேவர்கொண்டா வழங்கவிருக்கும் பரிசு!.

தெலுங்கில் மட்டுமின்றி தென்னிந்திய அளவில் பெரும் வரவேற்பை பெற்ற நடிகராக நடிகர் விஜய் தேவர்கொண்டா இருக்கிறார். இவர் நடித்த சில படங்கள் தமிழ் டப்பிங்கில் வந்ததை அடுத்து இவருக்கு தமிழ் சினிமாவிலும் ஒரு ரசிக குழு உருவானது. அவர் நடித்த கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் போன்ற திரைப்படங்கள் தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமானது. தற்சமயம் இவர் குஷி என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வெளியான முதல் நாள் முதலே நல்ல வெற்றியை கண்டு வருகிறது. […]

Continue Reading

எல்லாருக்கும் வண்டி வாங்கி தர போறேன்!.. அஜித்தை தாண்டி மாஸ் காட்டிய எஸ்.ஜே சூர்யா

தமிழ் சினிமா பிரபலங்களில் மிகவும் முக்கியமானவர் நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே சூர்யா. சினிமாவில் உதவி இயக்குனராக இருந்து பிறகு இயக்குனராகி அதன் பிறகு கதாநாயகனாக மாறியவர் எஸ்.ஜே சூர்யா. தமிழ் சினிமாவிற்கு வந்த காலக்கட்டத்திலேயே கதாநாயகன் ஆக வேண்டும் என்பதே எஸ்.ஜே சூர்யாவின் ஆசையாக இருந்தது. ஆனால் எடுத்த உடனே கதாநாயகன் ஆக முடியாது என்பதால் முதலில் இயக்குனர் ஆக முடிவு செய்தார். அவரது முதல் படமான வாலி திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் பெரும் வெற்றியை கொடுத்தது. […]

Continue Reading