கூலி படத்தின் கதை இதுதான்.. ட்ரைலரில் லீக் ஆன படக்கதை..!

நேற்று ரஜினிகாந்த் நடித்து வரும் கூலி திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது. இந்த படம் குறித்த அப்டேட் வந்த நாள் முதலே படத்திற்கான எதிர்பார்ப்பு என்பது அதிகரித்து இருக்கிறது. இந்த படம் முழுக்க முழுக்க சண்டை காட்சிகள் மட்டுமே கொண்ட படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தில் யார் வில்லம் என்பதையும் அனுமானிக்க முடியவில்லை. ஆனால் பாட்ஷா மாதிரியான ஒரு கதை அமைப்பு கொண்ட திரைப்படம் என்பது மட்டும் டிரைலரை பார்க்கும் பொழுதே தெரிகிறது. அதன்படி தேவா என்கிற […]

Continue Reading

பாட்டு பாட டி.ஆர் கேட்ட தொகை.. கொடுக்க மறுத்த கூலி படக்குழு.. இதுதான் விஷயமா.?

எப்போதுமே தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற நடிகராக இருந்து வருபவர் நடிகர் டி ராஜேந்திரன். டி ராஜேந்திரன் கதாநாயகனாக நடித்த காலகட்டங்களில் நிறைய வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். அதற்கு பிறகு அவருக்கு சினிமாவில் பெரிதாக வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்தது. ஆனால் இப்பொழுது ஏதாவது ஒரு திரைப்படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் வந்தால் கூட அவருக்கு அதிக வரவேற்பு கிடைக்கும் அளவிற்கு முக்கியமான நடிகராக இருந்து வருகிறார் டி ஆர். இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி திரைப்படத்தில் […]

Continue Reading

கூலி திரைப்படத்தில் வரும் விஜய்.. லோகேஷ் செய்த வேலை.. இது வேறயா?.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்சமயம் உருவாகி வரும் திரைப்படம் கூலி. இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்கிறார். இதனாலேயே இந்த திரைப்படம் குறித்து அதிக எதிர்பார்ப்புகள் இருந்து வருகின்றன. கூலி திரைப்படத்தை பொருத்தவரை லோகேஷ் கனகராஜ் இயக்கும் lcu திரைப்படங்களில் ஒன்றாக கூலி இருக்காது என்று கூறப்பட்டுள்ளது. விக்ரம், லியோ, கைதி மாதிரியான திரைப்படங்கள் எல்லாமே lcu திரைப்படங்களில் கனெக்ட் செய்யப்பட்டு இருந்தது. ஆனால் கூலி திரைப்படம் அப்படி இருக்காது என்று கூறப்பட்டுள்ளது. ஆனாலும் […]

Continue Reading

வழக்கமான விஷயத்தை மாத்திட்டேன்.. 45 நாள் அவ்வளவு கஷ்டப்பட்டுட்டார்..  கூலி குறித்து கூறிய லோகேஷ் கனகராஜ்..

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் கூலி. இந்த திரைப்படம் குறித்து நிறைய விஷயங்களை சமீபகாலமாக பகிர்ந்து வருகிறார் லோகேஷ் கனகராஜ். ஏனெனில் அடுத்த மாதம் இந்த படம் திரைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில் படத்தின் பிரமோஷனுக்காக நிறைய இடங்களில் பேட்டி கொடுத்து வருகிறார் லோகேஷ் கனகராஜ். பேட்டிக்கு நடுவே நிறைய திரைப்படம் குறித்த விஷயங்களையும் கூறி வருகிறார். இந்த நிலையில் இத்தனை வயதில் கூட ரஜினிகாந்துக்கு எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த […]

Continue Reading

மறுப்படியும் பெரிய ஹீரோவோடு கூட்டணி அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்..!

தமிழ் சினிமாவில் ஐந்து திரைப்படங்கள் முடித்த உடனேயே இவ்வளவு பிரபலம் அடைந்த ஒரு இயக்குனர் என்றால் அது லோகேஷ் கனகராஜ் மட்டும் தான் ஐந்தாவது திரைப்படமே ரஜினியை வைத்து இயக்கும் வாய்ப்பை பெற்று இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். தொடர்ந்து இன்னும் நிறைய திரைப்படங்களை இயக்க இருக்கிறார். அந்த வகையில் கூலி திரைப்படத்திற்கு பிறகு அடுத்து கைதி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். அதற்குப் பிறகு சூர்யாவை கதாநாயகனாக வைத்து ரோலக்ஸ் என்கிற திரைப்படம் […]

Continue Reading

விக்ரம் படத்துடன் கனெக்ட் இருக்கா… கூலி படம் குறித்து வந்த அப்டேட்..!

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படங்கள் என்றாலே அவற்றிற்கு நல்ல வகையிலான வரவேற்பு என்பது இருந்துக்கொண்டுதான் இருக்கிறது. அதிலும் இப்போது வர இருக்கும் கூலி திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு என்பது இருந்து வருகிறது. லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்குகிறார் என்பதும் இதற்கு ஒரு காரணமாக இருக்கிறது. இதற்கு முன்பு லோகேஷ் கனகராஜ் இயக்கிய திரைப்படங்கள் எல்லாமே நல்ல வெற்றி படங்களாகதான் அமைந்தன. இந்த நிலையில் கூலி திரைப்படமும் கூட நல்ல வெற்றி படமாகதான் இருக்கும் […]

Continue Reading

ஓ.டி.டில இந்த பிரச்சனையா? இப்படி ஆயிடுச்சே கூலி படத்தோட நிலை..

பெரிய திரைப்படங்களை வெளியிடுவதில் தொடர்ந்து ஓடிடி நிறுவனங்கள் நிறைய பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். முக்கியமாக ஓடிடிக்கு வரும் காலத்தை முடிந்த அளவிற்கு தாமதம் செய்கின்றன. இதற்கு காரணமாக திரையரங்குகள் தான் இருக்கின்றன. பெரிய திரைப்படங்களை அதிக நாளைக்கு ஓட வைத்து திரையரங்குகள் காசு பார்க்க வேண்டும் என்று நினைக்கின்றனர். இதனால் சீக்கிரம் ஓடிடிக்கு வந்துவிட்டால் மக்கள் திரையரங்கிற்கு வர மாட்டார்கள் என்பதாலேயே திரையரங்கு முதலாளிகள் பேசி படத்திற்கான ஓடிடி தேதியை மாற்றுகின்றனர். தக்லைஃப் திரைப்படத்திற்கும் இந்த மாதிரி […]

Continue Reading
Rajinikanth-coolie

இதுதான் கூலி திரைப்படத்தின் கதை..! லீக் ஆன படக்கதை!..

இயக்குனர் லோகேஷ் கனகராஜின் திரைப்படங்கள் என்றாலே அது குறித்து மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்புகள் என்பது இருந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் ஒரு திரைப்படத்தில் நடிக்கிறார் எனும் பொழுது அந்த செய்தி வந்தது முதலே மக்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரிக்க தொடங்கிவிட்டது. இந்த நிலையில் அடுத்த மாதம் கூலி திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது. இந்த திரைப்படத்தின் கதைகளம் எப்படி இருக்கும் என்பது குறித்து பலருக்கும் கேள்விகள் இருந்து வந்தது. ஆனால் […]

Continue Reading

ஒரே விலைக்கு விற்பனையான கூலி மற்றும் ஜனநாயகன்..! இதுதான் காரணமாம்.!

பெரிய திரைப்படங்கள் எல்லாமே விற்பனையில் என்ன சாதனை செய்கிறது என்பது இப்பொழுது மக்களால் அதிகமாக கவனிக்கப்படுகிறது. ஒரு திரைப்படம் அதிக வரவேற்பை பெற்றதாக இருந்தால் ஓடிடி மற்றும் சேட்டிலைட் மாதிரியான விற்பனைகளில் அதிக விலைக்கு விற்பனையாகின்றன. அதுவே அந்த படத்திற்கு வரவேற்பு குறைவாக இருந்தால் அதன் விற்பனை விலையும் குறைவாக தான் இருக்கிறது. அமேசான் பிரைம், நெட்ஃப்ளிக்ஸ் மாதிரியான பெரிய நிறுவனங்கள் அதிக விலை கொடுத்து பெரிய திரைப்படங்களின் ஓடிடி உரிமைகளை வாங்குகின்றன. அந்த வகையில் தற்சமயம் […]

Continue Reading

ஜூலை மாசத்துக்குள்ள முடிக்கணும்.. பெரும் நெருக்கடியில் சிக்கிய அனிரூத்..!

தென்னிந்திய சினிமாவிலேயே அதிக பிசியாக இருக்கும் ஒரு இசையமைப்பாளராக அனிருத் இருந்து வருகிறார். பெரும்பாலும் அனிருத் இசையமைக்கிறார் என்றாலே அந்த படங்களில் பெரும்பான்மையான பாடல்கள் வெற்றியை கொடுத்து விடும் என்று கூறலாம். அதனால்தான் தமிழ் சினிமாவில் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் அவருக்கு வரவேற்பு அதிகமாக இருந்து வருகிறது. தொடர்ந்து பாலிவுட்டிலும் இசையமைக்க இருக்கிறார் அனிருத். இந்த நிலையில் தற்சமயம் கூலி திரைப்படத்திற்கான இசையில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார் அனிருத். ஏனெனில் பெரும்பாலும் ரஜினிக்கு அனிருத் இசையமைக்கும் […]

Continue Reading

ரஜினியோடு இணையும் அமீர்கான்.. கூலி படம் குறித்து வந்த அப்டேட்..!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் கூலி. இந்த திரைப்படம் குறித்து ஏற்கனவே அதிக வரவேற்பு இருந்து வருகிறது. லோகேஷ் கனகராஜ் மற்ற நடிகர்களை விடவும் ரஜினிகாந்த் படம் என்னும்போது இன்னமும் சிறப்பாக செய்திருப்பார் என்கிற நம்பிக்கை இருக்கிறது. இந்த நிலையில் தளபதி படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் பெயர் தேவா என இருக்கும். அதே பெயரே இந்த படத்திலும் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் கதைக்களமும் போதைக்கு எதிரானதாக இருக்கலாம் என கூறப்படுகிறது. பல […]

Continue Reading

வெளிநாட்டு உரிமம் மட்டும் இத்தனை கோடியா? மாஸ் காட்டிய கூலி திரைப்படம்..!

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் என்றாலே அதற்கு என்று தனிப்பட்ட வரவேற்பு இருக்கவே செய்கிறது. அந்த நிலையில் இப்போது ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் கூலி. இந்த திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திரைப்படம் என்றாலே அதற்கு அதிகமான வரவேற்பு என்பது இருந்து வருகிறது. ஏனெனில் இதுவரை தமிழ் சினிமாவில் தோல்வி முகம் காணாத ஒரு இயக்குனராக லோகேஷ் கனகராஜ் இருந்து வருகிறார். இவர்கள் கூட்டணியில் திரைப்படம் உருவாகிறது […]

Continue Reading