நான் ஒன்னும் உங்கக்கிட்ட பிச்சை கேட்கலை!.. சங்க தலைவருக்கு அமீர் கொடுத்த சரவெடி பதில்!..
Director Ameer Tamil cinema : கடந்த சில காலங்களாக தமிழ் சினிமாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் ஒரு விஷயமாக அமீர் பருத்திவீரன் திரைப்பட பிரச்சனை இருந்து வருகிறது. பருத்திவீரன் (Paruthiveeran) திரைப்படம்…
