aranmanai

சைலண்டாக சம்பவம் செய்த அரண்மனை திரைப்படம்..! இந்த வருடத்தின் பெரும் வசூல் சாதனை..!

தமிழில் காமெடி இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் இயக்குனர் சுந்தர் சி. ஆனால் அவ்வப்போது அவர் சில சீரியஸான கான்செப்ட்களிலும் திரைப்படங்கள் இயக்குவதுண்டு. அப்படி தற்சமயம் அவர் இயக்கி வெளிவந்த அரண்மனை 4 திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ் சினிமாவில் பேய் படங்களுக்கு என்று இடையில் ஒரு சீசன் வந்தது. தில்லுக்கு துட்டு, பீட்சா, முனி என வரிசையாக பேய் படங்களாக வந்துக்கொண்டிருந்தப்போது இயக்குனர் சுந்தர் சியும் பேய் படங்கள் இயக்குவதில் களம் இறங்கினார். முனி […]

Continue Reading
sundar c

மேட்டுக்குடி எனக்கு மறக்கவே முடியாத படம்!.. அதோட என் வாழ்க்கையே போச்சுன்னு நினைச்சேன்!.. சுந்தர் சி பகிர்ந்த சம்பவம்!.

தமிழ் சினிமா இயக்குனர்களில் காமெடி இயக்குனர்களாக பலராலும் அறியப்படுபவர் இயக்குனர் சுந்தர் சி. சுந்தர் சி தனது முதல் படமே காமெடி திரைப்படமாகதான் இயக்கினார். காமெடி திரைப்படங்களை இயக்கி மக்கள் மத்தியில் ஒரு இயக்குனர் பிரபலமாவது என்பது சாதாரண காரியமல்ல. அந்த வகையில் சுந்தர் சி அதை சாதித்து காட்டினார். அவர் தனது பேட்டியில் கூறும்போது உள்ளத்தை அள்ளித்தா திரைப்படத்தை நான் இயக்கிய பிறகு அந்த திரைப்படம் பொங்கல் அன்று திரையரங்குகளில் வெளியானது. அன்று நானும் படத்தை […]

Continue Reading
sundar c rj balaji

படம் எடுக்குறதுல எனக்கு குரு சுந்தர் சிதான்!.. ஓப்பன் டாக் கொடுத்த ஆர்.ஜே பாலாஜி!.

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி தற்சமயம் கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் ஆர்.ஜே பாலாஜி. ஆர்.ஜே பாலாஜி முதலில் எஃப்.எம் ரேடியோவில்தான் பணிப்புரிந்து வந்தார். அதில் பிரபலங்களை வம்பிழுக்க க்ராஷ் டாக் என்னும் ஒரு நிகழ்ச்சியை செய்தார். அந்த நிகழ்ச்சிக்கு எக்கச்சக்கமான வரவேற்பு கிடைத்ததை அடுத்து அவருக்கு வரவேற்பு அதிகமானது. இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமானார் ஆர்.ஜே பாலாஜி. அதன் பிறகு எல்.கே.ஜி என்கிற திரைப்படத்தில் முதன் முதலில் கதாநாயகனாக […]

Continue Reading
sundar c kushboo

அன்னிக்கு குஷ்பு கதறி அழுதார்!. அப்படி சொன்னதுக்காக இன்னைக்கு வரைக்கும் வருதப்படுறேன்!.. மனம் உடைந்த சுந்தர் சி!..

தமிழில் வெகு காலங்களாக வெற்றி படங்களாக கொடுத்து வரும் இயக்குனராக இருந்து வருபவர் இயக்குனர் சுந்தர் சி. பெரும்பாலும் சுந்தர் சி இயக்கும் திரைப்படங்கள் எல்லாம் காமெடி திரைப்படங்களாக இருந்தாலும் அவற்றில் ஒரு சில திரைப்படங்கள் சீரியஸான திரைப்படங்களாகவும் அமைந்துள்ளன. அவரது முதல் திரைப்படமான முறைமாமன் திரைப்படத்திலேயே கதாநாயகியாக நடிகை குஷ்புதான் நடித்திருப்பார். அதற்கு பிறகு நடிகை குஷ்புவையே திருமணம் செய்துக்கொண்டார் சுந்தர் சி. நடிகை குஷ்புவின் பெயரில் பிறகு ஒரு தயாரிப்பு நிறுவனத்தை சுந்தர் சி […]

Continue Reading
vijay rajinikanth

சூப்பர் ஸ்டாருக்கு நிகரா விஜய்யால்தான் நடிக்க முடியும்!.. மறைமுகமாக கூறிய சுந்தர் சி!..

முறைமாமன் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் சுந்தர் சி. அதற்கு பிறகு அவர் இயக்கிய காமெடி திரைப்படங்களுக்கு அதிக அளவில் வரவேற்பு கிடைத்தது. ஆனாலும் அதற்கு நடுவே அருணாச்சலம், அன்பே சிவம் மாதிரியான திரைப்படங்களையும் அவர் இயக்கினார். சமீப காலங்களாக அரண்மனை திரைப்படத்தின் பாகங்களை படமாக்கி வருகிறார் சுந்தர் சி. இந்த நிலையில் சுந்தர் சியை மரியாதை செய்யும் வகையில் சமீபத்தில் விழா ஒன்று நடந்தது. அதில் பல அரிய தகவல்களை பகிர்ந்திருந்தார் […]

Continue Reading
sundar c manivannan

நாலு பந்தை பொறுக்கி போட்டா கத்துக்க போறோம்!.. மணிவண்ணன் எனக்கு சொல்லி கொடுத்த வித்தை!.. நினைவுகளை பகிர்ந்த சுந்தர் சி

தமிழ் சினிமாவில் ஒரு இயக்குனராக பல அரசியல் திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் மணிவண்ணன். அதே சமயம் நடிகராகவும் பல வெற்றிகளை இவர் கொடுத்துள்ளார். மணிவண்ணனை பொறுத்தவரை எந்த ஒரு விஷயத்தையும் முயற்சி செய்து பார்த்துவிட வேண்டும் என்கிற எண்ணம் கொண்டவர். முதலில் சுந்தர் சி மணிவண்ணனிடம்தான் உதவி இயக்குனராக பணிப்புரிந்து வந்தார். அப்போது மணிவண்ணனுடன் தனது நினைவுகள் குறித்து அவர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். மணிவண்ணனுக்கு கிரிக்கெட் என்றால் மிகவும் பிடிக்கும். படப்பிடிப்பு நேரங்களில் பல சமயங்களில் […]

Continue Reading
sundar c

தமிழ் சினிமாவின் மிகப்பெரிய கொடுமை என்னன்னா!.. விஜய்யுடன் படம் பண்ண முடியாமல் போனது இதனால்தான்!.. கடுப்பான சுந்தர் சி!..

காமெடி திரைப்படங்கள் மூலமாக கூட மக்கள் மத்தியில் பிரபலமாக முடியும் என்பதை நிரூபித்த தமிழ் சினிமா இயக்குனர்களில் முக்கியமானவர் சுந்தர் சி. பெரும்பாலும் சுந்தர் சி இயக்கும் திரைப்படங்கள் எல்லாம் காமெடி திரைப்படங்களாகதான் இருக்கும். நிறைய ஹிட் படங்களை கொடுத்திருந்தாலும் கூட சுந்தர் சிக்கு ஒரு மைனஸ் உண்டு என கூறலாம். எந்த ஒரு நடிகரிடமும் அவருக்கு விரிவாக கதை சொல்ல வராது. சுருக்கமாக சுந்தர் சி பட கதைகளை கூறுவார். ஆனால் விஜய் மாதிரியான பெரிய […]

Continue Reading
santhanam sundar c

சுந்தர் சி சொன்னது போலவே சந்தானம் வாழ்க்கையில் நடந்த நிகழ்வு!.. வரிசையில் நின்ற தயாரிப்பாளர்!.

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அதில் உயரத்தை தொட்டவர் நடிகர் சந்தானம். சந்தானம் நடிக்கும் பெரும்பாலான திரைப்படங்கள் அவரது காமெடிக்காகவே ஓட துவங்கின. இந்த நிலையில்தான் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார் நடிகர் சந்தானம். ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட கஷ்டங்களுக்கு உள்ளானார் சந்தானம். ஒரு சில திரைப்படங்களுக்கு வாய்ப்பு தருவதாக அழைத்து பிறகு எதுவும் இல்லை என்று அனுப்பிவிடுவார்கள். இப்படி இருக்கும்போது ஒரு நாள் சுந்தர் சி நடித்த குரு […]

Continue Reading
suraj sundar c

உதவி இயக்குனரா இருந்துக்கிட்டு சுந்தர் சிக்கே விபூதி அடிச்ச சுராஜ்!.. காபியடிச்ச படமா அது!.

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர்களில் முக்கியமானவர் சுந்தர் சி. இடையில் சுந்தர் சியை சிறப்பிக்கும் வகையில் விழா ஒன்று நடந்தது. அந்த விழாவில் இதுவரை பார்க்காத வகையில் வித்தியாசமான சுந்தர் சியை பார்க்க முடிந்தது. மிகவும் ஜாலியாக சினிமாவில் அவருக்கு நடந்த கூத்துகளை பகிர்ந்து வந்தார். அவரிடம் பல காலங்கள் உதவி இயக்குனராக இருந்தவர்தான் சுராஜ். சுராஜ் ஒரு கதையை படமாக்குகிறேன் என்றப்போது அதை சுந்தர் சியே தயாரித்தார். அந்த திரைப்படம்தான் தலைநகரம். அதில் சுந்தர் சியே […]

Continue Reading
sundar c

முதல்ல ரம்பா ட்ரெஸ்ல இருக்குற ஓட்டையை மறைக்கணும்… கில்லி ரீ ரிலிஸ் குறித்து சுந்தர் சி டாக்!.

இயக்குனர் சுந்தர் சி தமிழில் உள்ள இயக்குனர்களில் முக்கியமானவர் ஆவார். அவர் இயக்கும் படங்களுக்கு எல்லாம் ஓரளவு மக்கள் மத்தியில் வரவேற்பு உண்டு. சமீபத்தில்தான் அவரது இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்திற்கும் திரையரங்கில் ஓரளவு வரவேற்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் கில்லி படத்தின் ரீ ரிலீஸ் குறித்து ஒரு பேட்டியில் பேசியிருந்தார் சுந்தர் சி. அதில் அவர் கூறும்போது கில்லி படம் மறு வெளியீடாகி பெறும் வெற்றியை தந்து வருகிறது. அதே […]

Continue Reading
sundar c vijay

என் திரை வாழ்க்கையையே மாற்றியது அந்த விஜய் படம்தான்!.. சுந்தர் சி ஓப்பன் டாக்!..

நடிகர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியாகும் திரைப்படங்களுக்கு எல்லாம் நல்ல வரவேற்புகள் இருந்து வருகின்றன. முறைமாமன் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானாவர் சுந்தர். சி அதன் பிறகு வரிசையாக காமெடி திரைப்படங்கள் இயக்கியதன் மூலமாக அவர் பெரிதும் பிரபலமானார். ஆனால் அவை மட்டுமில்லாமல் அன்பே சிவம் மாதிரியான திரைப்படங்களையும் இயக்கியுள்ளார் சுந்தர் சி. என்னதான் காமெடி படம் இயக்கும் இயக்குனராக இருந்தாலும் ஆரம்பத்தில் அந்த ஆசையில் தமிழ் சினிமாவிற்கு இவர் வரவில்லை. இதுக்குறித்து சுந்தர் சி […]

Continue Reading
kushboo malavika

மாளவிகாவால் என் குடும்பத்தில் வந்த சண்டை!.. சுந்தர் சிக்கு நடந்த சம்பவம்!..

கடந்த சில தினங்களாகவே சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்கான ஆளாக சுந்தர் சி இருந்து வருகிறார். சுந்தர் சியை பொறுத்தவரை தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனராக அவர் இருந்து வருகிறார். சொல்லப்போனால் தமிழ் சினிமாவில் உள்ள பெரும்பாலான முக்கியமான காமெடி நடிகர்களை வைத்து திரைப்படம் இயக்கியுள்ளார் சுந்தர் சி என கூறலாம். அதே சமயம் அவர் அருணாச்சலம், அன்பே சிவம் மாதிரியான திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். நடிகை மாளவிகாவை தமிழ் சினிமாவிற்கு சுந்தர் சிதான் அறிமுகப்படுத்தினார். அவரை அறிமுகப்படுத்தியதால் குஷ்புவுக்கும் […]

Continue Reading