சூர்யவம்சம் குடும்பத்தின் 3BHK படம்.. எப்படி இருக்கு?.

இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் தற்சமயம் உருவாகி வெளியாக இருக்கும் திரைப்படம்தான் 3BHK திரைப்படம். இந்த திரைப்படத்தில் சரத்குமார், தேவயாணி, சித்தார்த், மீதா ரகுநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் கதைப்படி ஒரு நடுத்தர வர்க்க குடும்பம் தங்களுக்கு சொந்தமாக ஒரு வீடு வாங்க வேண்டும் என நினைக்கிறது. அதற்காக அவர்கள் செய்யும் விஷயங்களை அடிப்படையாக கொண்டு கதை செல்கிறது. பாலுமகேந்திரா இயக்கத்தில் வந்த வீடு திரைப்படத்தின் கதைக்களமும் இந்த திரைப்படத்தின் கதைக்களம் ஒன்று போலவே […]

Continue Reading
sarathkumar

சூர்யவம்சம் பார்ட் 2ல நடிக்கிறதுக்கு என் பையனுக்கு விருப்பமில்லை!.. ஓப்பனாக கூறிய சரத்குமார்.!

Suryavamsam 2 : தமிழில் உள்ள முன்னணி கதாநாயகர்களில் ஒரு காலத்தில் முக்கியமானவராக இருந்தவர் நடிகர் சரத்குமார். சத்யராஜ், விஜயகாந்த் போன்ற நடிகர்கள் தமிழ் சினிமாவில் வாய்ப்பு தேடிக்கொண்டிருந்த அதே காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் அவர்களை போலவே வாய்ப்பு தேடிக் கொண்டிருந்த ஒரு நபர்தான் சரத்குமாரும் இந்த மூவருக்குமே இருக்கும் ஒற்றுமை என்னவென்றால் இவர்கள் மூவருக்குமே ஒரே சமயத்தில் திரைப்படங்களில் வாய்ப்பு கிடைத்தது. பிறகு இவர்கள் மூவருமே அவர்களுக்குள்ளே போட்டி நடிகர்களாக மாறினர். இருந்தாலும் கூட தன்னுடைய […]

Continue Reading