அது முழுக்க முழுக்க என் கதை.. சொர்க்கவாசல் திரைப்படம் குறித்து இயக்குனர் குற்றச்சாட்டு..!
தமிழ் சினிமாவில் தொடர்ந்து அதிக வரவேற்பை பெற்று வரும் நடிகராக ஆர்.ஜே பாலாஜி இருந்து வருகிறார். பெரும்பாலும் ஆர்.ஜே பாலாஜி நடிக்கும் திரைப்படங்கள் காமெடி திரைப்படங்களாகதான் இருந்து வந்துள்ளன. ஆனால் ரன் பேபி ரன் திரைப்படத்திற்கு பிறகு அவர் சீரியஸான திரைப்படங்களையும் தேர்ந்தெடுத்து வருகிறார். ஆர்.ஜே பாலாஜி நடிக்கும் படங்களை விடவும் அவர் இயக்கும் படங்களுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. ஏற்கனவே அவர் இயக்கிய வீட்ல விஷேசம், மூக்குத்தி அம்மன் போன்ற திரைப்படங்கள் பெரிய அளவிலான வரவேற்பை பெற்றன. […]
Continue Reading