surya jegan

சூர்யாவுக்கும் எனக்கும் வாழ்க்கையில் அது ஒரே மாதிரி நடந்துச்சு.. ரொம்ப மர்மமா இருக்கே!.. ஜெகன் சொன்ன சீக்ரெட்!.

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் விஜய் அஜித் போன்ற பெரும் நடிகர்களுக்கு போட்டியாக இருந்து வந்தவர் நடிகர் சூர்யா. ஆனால் 10 வருட காலத்தில் அவரது மார்க்கெட்டில் ஏற்பட்ட குறைபாடு அவரை கொஞ்சம் கீழே கொண்டு வந்து விட்டது என்றாலும் சூர்யாவின் நடிப்பிற்கான வரவேற்பு மட்டும் இன்னும் குறையவே இல்லை. ஏனெனில் மற்ற நடிகர்கள் தொடர்ந்து சண்டை காட்சிகள் கொண்ட படங்களில் நடித்துக் கொண்டிருந்த பொழுது வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து அதில் நடித்துக் கொண்டிருந்தார் சூர்யா. மேலும் […]

Continue Reading
actor jegan

லாஜிக் இல்லாமல் பேசிய நடிகர் ஜெகன்!. உங்கள் படம் சரியா இருந்துச்சா.. மடக்கிய ரசிகர்கள்!..

சின்னத்திரையில் வெகு காலங்களாக காமெடி கதாபாத்திரங்களிலும் சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் நடித்து வந்தவர் நடிகர் ஜெகன். தொடர்ந்து தமிழ் சினிமாவில் எப்படியாவது வாய்ப்பை பெற வேண்டும் என்று நினைத்த ஜெகன் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் நடித்து வந்தார். இந்த நிலையில் இயக்குனர் கே.வி ஆனந்த் மூலமாக இவருக்கு ஒரு பெரிய வாய்ப்பு கிடைத்தது. அயன் திரைப்படத்தில் சூர்யாவிற்கு நண்பனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அது அவரை பெரிதாக வளர்த்து விட்டது. அதனை தொடர்ந்து கவண் திரைப்படத்திலும் அவருக்கு […]

Continue Reading
dhanush

உயிரையும் பொருட்படுத்தாமல் தனுஷ் நடித்த அந்த 2 காட்சிகள்!.. கஷ்டம்தான்!..

தமிழ் சினிமாவில் தொடர்ந்து கஷ்டபடாமல் நடிக்கும் நடிகர்களும் உண்டு. உயிரை கொடுத்து கஷ்டப்பட்டு நடிக்கும் நடிகர்களும் உண்டு விக்ரம் மாதிரியான நடிகர்கள் திரைப்படத்திற்காக மிகவும் கஷ்டப்பட்டு நடிப்பதை பார்க்க முடியும். அந்த வகையில் நடிகர் தனுஷும் வித்தியாசமான நடிப்புக்காக பல கஷ்டங்களை அனுபவித்துள்ளார். அதனால்தான் தமிழ் சினிமாவிலிருந்து ஹாலிவுட் வரை சென்று நடித்த நடிகராக தனுஷ் இருக்கிறார். தனுஷ் நடிக்கும் படங்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியானபோது அதற்கு போட்டியாக […]

Continue Reading
harrish jayaraj

படம் பேர் பிடிக்கலைனா அதுல கமிட் ஆக மாட்டேன்!.. பெரிய வாய்ப்பை தவறவிட்ட ஹாரிஸ் ஜெயராஜ்.

தமிழில் பிரபலங்களை பொறுத்தவரை சில நகைச்சுவையான செண்டிமெண்டுகளை அவர்கள் கொண்டிருப்பர். சில பிரபலங்களின் நம்பிக்கைகள் மூட நம்பிக்கைகளாக கூட இருக்கும். ஆனால் அப்படியான செண்டிமெண்ட் அவர்களுக்கு வெற்றியை கொடுக்கும் என்று பல பிரபலங்கள் நினைக்கின்றனர். உதாரணமாக நடிகர் ரஜினிகாந்த் எப்போதுமே ஏ.வி.எம் ஸ்டுடியோவில் உள்ள பிள்ளையார் கோவிலில்தான் தனது படத்திற்கான பூஜையை போடுவார். அப்படி போடுவதன் மூலம் திரைப்படம் நல்ல வெற்றியை கொடுக்கும் என்பது ரஜினிகாந்தின் நம்பிக்கை. அதேபோல ஹாரிஸ் ஜெயராஜுக்கு ஒரு வித்தியாசமான நம்பிக்கை உண்டு. […]

Continue Reading
nagesh jagan

அடுத்த நாகேஷ் ஆகணும்னுதான் சினிமாவிற்கு வந்தேன்!.. நடிகர் ஜெகனுக்கு இருந்த கனவு…

தமிழ் சினிமாவில் எவ்வளவோ பேர் காமெடி நடிகர் ஆக வேண்டும் என சினிமாவிற்கு வருகின்றனர். ஆனால் அனைவராலும் சினிமாவில் பெரும் இடத்தை பிடிக்க முடிவதில்லை. சிலர் ஒரு சில படங்களிலேயே காணாமல் போய்விடுகின்றனர். யோகி பாபு, பரோட்டா சூரி மாதிரியான சில நடிகர்கள்தான் நல்ல அங்கீகாரத்தை பெறுகின்றனர். இந்த நிலையில் அயன், கவண் மாதிரியான திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்த நடிகர் ஜெகன் தற்சமயம் பேட்டி ஒன்றில் சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார். விளம்பரங்களுக்கு கண்டெண்ட் எழுதும் […]

Continue Reading