எனக்கு இப்ப வரைக்கும் மியுசிக் போட தெரியாது..! என்கிட்ட இப்படியெல்லாம் கேக்குறாங்க..! மனம் திறந்த இளையராஜா…
தமிழ் சினிமா இசையமைப்பாளர்களில் முக்கியமானவர் இளையராஜா. தமிழ் சினிமா வரலாற்றில் இளையராஜா அளவிற்கு எந்த இசையமைப்பாளர்களும் அதிக பாடல்களுக்கு இசையமைத்திருக்க முடியாது. அந்த அளவிற்கு இளையராஜா தன் வாழ்நாள் முழுக்க இசைக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார். சமீபத்தில் ஒரு மேடையில் பேசிய இளையராஜா கூறும்போது, கிராமத்தில் இருந்து இங்கு கிளம்பி வரும்போது எனக்கு இசை என்றால் என்னவென்றே தெரியாது. எனவே இசையை கற்றுக்கொள்ளதான் நான் இங்கு வந்தேன். ஆனால் இப்போது வரை நான் இசையை கற்றுக்கொள்ளவே இல்லை என்கிறார் […]
Continue Reading